அரபிக் குத்து பாடலுக்கு செம்ம ஆட்டம் போட்ட லிவிங்ஸ்டன் மகள்..! இன்ஸ்டாகிராமில் குவியும் லைக்குகள்..!

தமிழ் சினிமாவில் 1982 ஆம் ஆண்டு வெளியான டார்லிங் டார்லிங் டார்லிங் என்ற திரைப்படத்தின் மூலம் ஒரு ஸ்டேஷன் மாஸ்டர் ஆக திரைஉலகில் அறிமுகமானவர்தான்  நடிகர் லிவிங்ஸ்டன் இவ்வாறு பிரபலமான நமது நடிகர் இந்த திரைப்படத்தை தொடர்ந்து பல திரைப்படங்களில் முக்கிய வேடத்திலும் கதாநாயகனாகவும் நடித்துள்ளார்.

அந்த வகையில் இவர் நடித்த சுந்தர புருஷன் சொல்லாமலே போன்ற திரைப்படங்கள் மிகவும் பிரம்மாண்டமாக இருந்தது மட்டுமில்லாமல் இதில் கதாநாயகனாகவும் நடித்து இருந்தார் பின்னர் கேப்டன் பிரபாகரன் வாய்க்கொழுப்பு வாலி ஜாலி போன்ற பல்வேறு திரைப்படங்களில் குணச்சித்திர வேடங்களிலும் நடித்து இருந்தார்.

இவ்வாறு பிரபலமான நமது நடிகருக்கு ஜோவித்த ஜெம்மா என இரண்டு மகள்கள் உள்ளார்கள் அதில் முதல் மகள் ஜோவிதா இதில் அவருடைய முதல் மகள் பூவேஉனக்காக தொடரில் வெளியானது கதாநாயகிக்கு தோழியாக நடித்து வருகிறார்.இதன் காரணமாக அவர் மேல் படிப்பு படிப்பது கூட தவிர்த்தது நம் அனைவருக்குமே தெரிந்த விஷயம் தான்.

இந்நிலையில் நமது நடுவே அது சன் டிவியில் ஒளிபரப்பாகும் அறிவு என்ற தொடரில் கதாநாயகியாக நடித்து வருகிறார் அதுமட்டுமில்லாமல் அவ்வபோது இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் ஆக்டிவாக இருப்பது நம் அனைவருக்குமே தெரிந்த விஷயம் தான்.

அந்தவகையில் எப்படியாவது சினிமாவில் இடம் பிடித்துவிடலாம் என்ற காரணத்தினால் அடிக்கடி புகைப்படங்கள் வெளியிடுவதையும் வீடியோக்கள் வெளியிடுவதை வழக்கமாக வைத்துள்ளார் இந்நிலையில் அவர் சமீபத்தில் லிவிங்ஸ்டன் மகள் அவர்கள் அரபி குத்துப்பாடலுக்கு நடனமாடிய வீடியோ சமூக வலைதள பக்கத்தில் மிக வைரலாக பரவி வருகிறது.

வீடியோவை பார்க்க இங்கே கிளிக் செய்யவும்..!

மேலும் செய்திகளை அறிய WhatsApp Channel பின் தொடருங்கள்

Leave a Comment