சன் டிவி சீரியலில் ஹீரோயினாக நடிக்கும் லிவிங்ஸ்டன் மகள்!! வைரலாகும் புகைப்படம்.

0

livingston daughter acting in sun tv serial photo:நடிகர் லிவிங்ஸ்டன் தமிழ் திரை உலகில் பூந்தோட்ட காவல்காரன் என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமானார். மேலும் இந்த படத்தை தொடர்ந்து இவர் பல படங்களுக்கு திரைக்கதை எழுதியுள்ளார் பார்த்தால் கன்னிராசி, காக்கிச்சட்டை, சுந்தர புருஷன் போன்றவையாகும்.

இவர் திரைப்படங்களில் குணச்சித்திர வேடங்களிலும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. நடிகர் பிரகாஷ்ராஜ், சத்யராஜ் போன்றோருக்கு பிறகு இன்னும் சினிமாவில் இவர் நிலைத்து நிற்கிறார். திரைப்படங்களில் நடித்துக் கொண்டிருக்கும் போதே ஜசீந்தா என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

இவர்களுக்கு ஜோவிதா மற்றும் ஜமினா என இரண்டு மகள்கள் உள்ளனர். மூத்த மகள் நடிகை அம்பிகாவின் மகனுடன் இணைந்து படம் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்தப்படம் கைவிடவே தற்போது சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பூவே உனக்காக என்ற சீரியலில் ஹீரோயினாக நடித்து வருகிறார்.

இதனைப் பார்த்த ரசிகர்கள் லிவிங்ஸ்டன் மகளா இந்த சீரியலில் நடித்து உள்ளது என ஆச்சரியப் பட்டு வருகின்றனர். நடிகர் லிவிங்ஸ்டன் அழகையும் தாண்டி தனது சிறந்த நடிப்பின் மூலம் இன்றளவும் திரைப்படங்களில் நடித்து வருகிறார்.

இவரது மூத்த மகள் ஜோவிதா முதல் படத்திலேயே  மிகப்பெரிய அளவில் பிரபலம் ஆனார். இவரின் அழகின் மூலம் ரசிகர்களை கவர்ந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

poovey unakaga
poovey unakaga
jovitha
jovitha