தந்தைக்கு போட்டியாக ஹெல்மெட் உடன் களம் இறங்கிய குட்டி தலை..! புலிக்குப் பிறந்தது பூனையாகுமா..?

தமிழ் சினிமாவில் ரசிகர்களால் பெருமளவு தூக்கி கொண்டாடப்படும் ஒரு நடிகர் என்றால் அது தல அஜித் தான்  இவர் சமீபத்தில் வினோத் இயக்கத்தில் வலிமை என்ற திரைப்படத்தில் நடித்துவருகிறார் இத்திரைப்படத்தை பிரபல தயாரிப்பாளர் போனி கபூரை அவர்கள் தயாரித்து வருகிறார்.

இவ்வாறு உருவான இத் திரைப்படமானது சுமார் இரண்டு வருடங்களாக படப்பிடிப்பில் இருந்த நிலையில் தற்போது படப்பிடிப்புகள் முழுமையாக முடிவடைந்த நிலையில் இந்த திரைப்படத்தை வருகின்ற பொங்கலுக்கு வெளியிட வேண்டும் என கூறினார்கள் தெளிவாக உள்ளார்கள்.

இதனை தொடர்ந்து திரைப்படத்தின் எதிர்பார்ப்பை எகிற வைக்க வேண்டும் என்ற காரணத்தினால் தல அஜித்தின் புகைப்படத்தை  அடிக்கடி சோசியல் மீடியாவில் வெளியிட்டு வருகிறார்கள் அந்த வகையில் இந்த திரைப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே மிகுந்த உள்ளது.

பொதுவாக தல அஜித்திற்கு சினிமாவில் நடிப்பது மட்டுமின்றி பைக் மற்றும் கார் ரேஸ்களில் அதிக ஆர்வம் உண்டு என தொடர்ந்து தற்போது துப்பாக்கி சூடுதலிலும் அதிக கவனம் செலுத்தி வருகிறார் இந்நிலையில் சமீபத்தில் சர்வதேச அளவில் நடந்த துப்பாக்கி சுடுதல் போட்டியில் கலந்துகொண்டு தங்கப் பதக்கத்தை வென்றுள்ளார்.

தல அஜித் எப்படி பைக் ரேஸில் அதிக ஆர்வம் கொண்டவர் அதேபோலதான் தல அஜித்தின் மகனும் இந்நிலையில் தல அஜித் தன்னுடைய மகனுக்கு ஹெல்மெட் அணிவித்து புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார் இவ்வாறு வெளிவந்த புகைப்படமானது சமூக வலைதள பக்கத்தில் மிக வைரலாக பரவி வருகிறது.

aathvik-1
aathvik-1

அதுமட்டுமில்லாமல் தல அஜித்தின் மகனான ஆத்விக் இப்படி ஹெல்மெட் அணிந்து கொண்டு இருப்பதை பார்த்தால் தல அஜித் தன்னுடைய திறமையை அவருக்கு புகுத்துகிறார் என ரசிகர்கள் பலரும் கூறி வருவது மட்டும் இல்லாமல் அவரை குட்டி தல என கொண்டாடி வருகிறார்கள் இதோ தந்தையும் மகனும் இணைந்து இருக்கும் புகைப்படம்.

Leave a Comment