“அப்பா” படத்தில் நடித்த சின்ன பொண்ணு இப்போ ஏப்படி இருக்கிறார் தெரியுமா.? வைரலாகும் புகைப்படம்!!

தனுஷ் நடிப்பில் 2012 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் 3. இத்திரைப்படம் மக்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. இப்படத்தில் தனுஷ் அவர்கள் தனது வித்தியாசமான நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களுக்கு விருந்து படைத்தார். படத்தில் ஸ்ருதிஹாசனுக்கு தங்கையாக அறிமுகமானவர் கேப்ரியலா கார்ல்டன்.

ஆரம்பத்தில் பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ஜோடி நம்பர் ஒன் என்ற ரியாலிட்டி ஷோவில் கலந்துகொண்டு சிறந்த நடனத்தை வெளிப்படுத்துவதோடு மட்டுமல்லாமல் டைட்டிலையும் தட்டிச் சென்றார் என்பது குறிப்பிடத்தக்கது. இதனைத் தொடர்ந்து அவர் சினிமாவிற்குள் நுழைய உதவியாக அமைந்தது இப்பொழுது தமிழில் படங்களில் நடித்து வருகிறார்.இதுவரையிலும் இவர் மூணு, அப்பா போன்ற திரைப்படங்களில் நடித்து ரசிகர்கள் மனதில் வெகுவாக இடம் பிடித்துள்ளார்.

சமீப காலமாக திரைப்படங்களில் காணாமலிருந்த நிலையில் தற்போது ஊரடங்கு உத்தரவு காரணமாக வீட்டிலேயே முடங்கி உள்ள அம்மணி அவ்வப்போது தனது சூடான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார். அதுபோல தற்போது அவர் செம்ம க்யூட்டாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை திணறடித்து உள்ளார்.புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் சின்ன பொண்ணாக இருந்த கேப்ரியலா கார்ல்டனா இது, புகைப்படத்தைப் பார்த்து வாய் பிளந்து போய் உள்ளனர்.

தற்பொழுது அவர் சினிமாவில் இருந்து சற்று விலகி படிப்பு, மாடலிங் என கவனத்தை திசை திருப்பியுள்ளார் அம்மணி.

இதோ அந்த புகைப்படம்.

pics
pics
pics
pics

Leave a Comment