வேஷ்டி சட்டையில் மாப்பிளை கெட்டப்பில் சிம்பு.! வைரலாகும் புகைப்படம்

சிம்பு தனது உடல் எடை மிகவும் குறைத்து தற்போது பல திரைப்படங்களில் நடித்து வருகிறாரார் இவர் முதலில் சுசீந்திரன் இயக்கத்தில் ஈஸ்வரன் என்ற திரைப்படத்தில் நடித்து வந்தார் அந்த திரைப்படம் திரையரங்குகளில் வெளியான போது  ரசிகர்களிடையே அமோக வரவேற்பை இவருக்குப் பெற்றுத் தந்தது.

அதனை அடுத்து தற்போது விறுவிறுப்பாக வெங்கட்பிரபு இயக்கத்தில் மாநாடு திரைப்படத்தில் நடித்துவருகிறார் மாநாடு திரைப்படத்தின் படப்பிடிப்பில் இருந்தபோது இவரது புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வந்ததை நாம் பார்த்திருப்போம். அதுமட்டுமல்லாமல் சிம்பு இந்த திரைப்படத்திற்கு அடுத்ததாக பத்துதல என்ற திரைப் படத்திலும் நடிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மாநாடு திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் பாடல்கள் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது படம் எப்போது ரிலீசாகும் என பல ரசிகர்கள் சமூக வலைதள பக்கங்களில் கேட்டு வருகிறார்கள்.அதுமட்டுமல்லாமல் இந்த படம் கண்டிப்பாக சூப்பர் ஹிட்டாகும் எனவும் சினிமா பிரபலங்கள் பலரும் கூறுகிறார்கள்.

சிம்பு சினிமாவில் பல திரைப் படங்களில் கமிட் ஆனாலும் அவரது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி ரசிகர்களிடையே வைரலாகி வருகிறது .

இந்நிலையில் அதே போல் சிம்புவின் புதிய புகைப்படம் ஒன்று இணையதளத்தில் வெளியாகியுள்ளது  அந்த புகைப்படத்தில் சிம்பு பார்ப்பதற்கு வெள்ளை சட்டையுடன் கெத்தாக நடந்து வரும் போது எடுத்த புகைப்படமாக தெரிகிறது. மேலும் இந்த புகைப்படத்தை சிம்புவின் ரசிகர்கள் இணையதளத்தில் ஷேர் செய்து வருகிறார்கள்.

simbu
simbu

Leave a Comment