லிட்டில் ஜான் திரைப்படத்தில் நடித்த ஹீரோ இப்பொழுது எப்படி இருக்கிறார் தெரியுமா. வைரலாகும் புகைப்படம்

0
litile john
litile john

2001ம் ஆண்டு சங்கீதம் சீனிவாசராவ் இயக்கத்தில் வெளியாகிய திரைப்படம் இந்த திரைப்படத்தை பென்ட்லி மிட்சம் நடித்திருந்தார். இவருடன் இணைந்து ஜோதிகாவும் நினைத்திருந்தால் இந்த திரைப்படம் தமிழ் தெலுங்கு ஹிந்தி என மூன்று மொழிகளிலும் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது ரசிகர்களிடம்.

இந்த திரைப்படத்தில் நடித்த பென்ட்லி மிட்சம் 1997 ஆம் ஆண்டு நொல்லி பேக் வார் என்பவரை திருமணம் செய்து கொண்டார் இந்த தம்பதிக்கு ஒரு மகளும் இருக்கிறார்.

இந்த நிலையில் இவரின் குடும்ப புகைப்படம் ஒன்று இணையதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது, இதனை பார்த்த ரசிகர்கள் லிட்டில் ஜான் படத்தில் நடித்த நடிகரா என ஆச்சரியம் அடைகிறார்கள்.

litile john
litile john
litile john
litile john
litile john
litile john