தென்னிந்திய சினிமாவின் பணக்கார நடிகைகள் லிஸ்ட்.. ராஷ்மிகா, பூஜா ஹெக்டேலாம் ஓரம் போங்க.! என்னதான் இருந்தாலும் நயன்தாரா தான் கெத்து

Actress Net worth: தென்னிந்திய சினிமாவில் ஏராளமான நடிகைகள் கோடிகளில் சம்பளம் வாங்கி வருகின்றனர். அப்படி தற்பொழுது தென்னிந்தியாவின் பணக்கார நடிகைகள் குறித்து பார்க்கலாம். பாலிவுட் அல்லது தென்னிந்திய சினிமாவில் நடிகர்களை விட நடிகைகளுக்கு குறைவான சம்பளம் தான் தரப்பட்ட வருகிறது. இந்த சூழலில் சில நடிகைகள் தங்களது வெற்றியினால் ஓரளவிற்கு அதிக சம்பளம் வாங்கி வருபவர்களும் இருக்கிறார்கள்.

நயன்தாரா: ஐயா படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமான நயன்தாரா ஒரு படத்தில் நடிப்பதற்காக ரூ.10 கோடி வரை சம்பளம் வாங்குகிறாராம். சமீபத்தில் கூட பாலிவுட் முன்னணி நடிகர் ஷாருக்கானுடன் இணைந்து ஜவான் படத்தில் நடித்திருந்தார். இவருடைய சொத்து மதிப்பு சுமார் ரூ.165 கோடி இருக்கும் என கூறப்படுகிறது.

கருப்பு நிற புடவையில் ஹாட் கிளிக் புகைப்படங்களை வெளியிட்ட மிருனாலினி ரவி..

தமன்னா: மில்கி பியூட்டி என அழைக்கப்படும் தமன்னா இந்தியாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக உள்ளார். சமீபத்தில் அந்தரங்க காட்சிகளிலும் நடித்து வரும் நிலையில் இவருடைய மொத்த சொத்து மதிப்பு ரூபாய் 110 கோடி உள்ளதாம்.

அனுஷ்கா ஷெட்டி: பாகுபலி திரைப்படத்தின் மூலம் அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவர்ந்த அனுஷ்கா தமிழ் மற்றும் தெலுங்கு திரைப்படங்களில் நடித்து வருகிறார். இவருடைய சொத்து மதிப்பு ரூ.100 கோடி இருப்பதாக கூறப்படுகிறது.

விஜய்யால் ஷூட்டிங் ஸ்பாட்டில் இருந்து கிளம்பிய விடாமுயற்சி டீம்.!

சமந்தா: கடைசியாக சாகுந்தலம் படத்தின் மூலம் தோல்வினை சந்தித்த சமந்தா ரூத் பிரபு தற்பொழுது மையோசிடிஸ் நோயினால் பாதிக்கப்பட்ட இருப்பதினால் இதற்காக சிகிச்சை பெற்று வருகிறார் இவருடைய சொத்து மதிப்பு சுமார் ரூ.98 கோடியாம்.

ராஷ்மிகா மந்தனா: அல்லு அர்ஜுன் உடன் இணைந்து நடித்த புஷ்பா படத்தின் பெற்றிருக்க பிறகு நேஷனல் கிராஷ் என்று அழைக்கப்படும் ராஷ்மிகா மந்தனாவின் சொத்து மதிப்பு சுமார் ரூ.28 கோடியாம்.

பூஜா ஹெக்டே: சில படங்களிலேயே இந்திய திரைவுலகில் பிரபலமாகி இருக்கும் பூஜா ஹேக்டேவின் மொத்த சொத்து மதிப்பு சுமார் ரூ.50 கோடி இருப்பதாக கூறப்படுகிறது.