ரம்பாவை ஓரம் கட்டும் அளவிற்கு புகைப்படங்களை வெளியிட்ட லிங்கா பட நடிகை.!

0

தமிழ் சினிமாவில் ஒரு நடிகை ஒரு திரைப்படத்தில் ஒரு முன்னணி நடிகருடன் நடித்தால் அந்த நடிகை உடனே ரசிகர்களிடையே பிரபலமாகி விடுவார் அந்த வகையில் பார்த்தால் இந்தி திரை உலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் சோனாக்ஷி சின்ஹா இவர் இந்தி திரையுலகில் நிறைய திரைப்படங்களில் நிறைய முன்னணி நடிகருடன் ஜோடி போட்டு நடித்து தனக்கென ஒரு ரசிகர் வட்டத்தை அங்கே வைத்திருக்கிறார்.

அதனைத் தொடர்ந்து இவர் தமிழில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான லிங்கா திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்திருப்பார் இந்த திரைப்படம் திரையரங்குகளில் வெளியான போது ரஜினியின் ரசிகர்கள் இந்த நடிகை நன்றாக இந்த திரைப்படத்தில் நடித்துள்ளார் என பாராட்டி வந்தார்கள்.

மேலும் இவர் ரஜினியுடன் இணைந்து லிங்கா திரைப்படத்தில் நடித்த பொழுது இவருக்கு நிறைய தமிழ் திரைப்படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது இருந்தாலும் இவர் ஒரு சில காரணங்கள் குறித்து நழுவ விட்டு விட்டார்.

இதனையடுத்து இவர் தற்பொழுது ஃபேஷன் சூப்பர் ஸ்டார் என்ற டிஜிட்டல் ரியாலிட்டி ஷோவை தொகுத்து வழங்கி வருகிறாராம் அதுமட்டுமல்லாமல் ஒரு சில திரைப்படங்களில் நடித்தும் வருகிறாராம்.

Sonakshi Sinha2
Sonakshi Sinha2

இந்நிலையில் தமிழில் மீண்டும் எப்படியாவது நடிக்க வருவாரா என ரசிகர்கள் பலரும் காத்துக் கொண்டிருந்த நிலையில் தற்போது அவரது புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது.மேலும் இந்த புகைப்படங்களை பார்த்தா ரசிகர்கள் பலரும் லிங்கா திரைப்படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நடித்த நடிகையா இது ஆள் அடையாளம் தெரியாமல் இப்படி இருக்கிறார் என கூறி வருகிறார்கள்.

Sonakshi Sinha
Sonakshi Sinha

அதுமட்டுமல்லாமல் இந்த புகைப்படங்களில் இவர் தனது தொடை அழகை மொத்தமாக காட்டி ரசிகர்களை உசுப்பேற்றி உள்ளார் இந்த புகைப்படங்களில் பேண்ட் போடாமல் அப்படியே அப்பட்டமாக லெக் பீஸ் போல் இருக்கும் தொடையை காட்டி புகைப்படங்களுக்கு போஸ் கொடுத்துள்ளார் இந்த புகைப்படங்களை பார்த்த அவரது ரசிகர்கள் பலரும் இவரை எக்குதப்பாக வர்ணித்து வருகிறார்கள்.