சாலுமா கல்யாணக்களை வந்துடுச்சு போல.! புகைபடத்தை பார்த்து கொஞ்சும் ரசிகர்கள்!!

ஷாலு ஷம்மு அவர்கள் தமிழில் துணை நடிகையாக அறிமுகமானவர். இவர் பல படங்களில் நடித்து உள்ளார். குறிப்பாக சகலகலாவல்லவன் படத்தில் அஞ்சலிக்கு தோழியாகவும் மற்றும் வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தில் ஸ்ரீ திவ்யாக்கு தோழியாகவும் நடித்துள்ளார்.

இதுமட்டுமல்லாமல் தமிழுக்கு என் ஒன்றை அழுத்தவும் படத்தில் காமெடி நடிகர் சதீஷ்க்கு ஜோடியாகவும் ஷாலு ஷம்மு நடித்துள்ளார்.
இந்த நிலையில் ஷாலு ஷம்மு பட வாய்ப்பிற்காக போட்டோ ஷூட்டிங்கில் ஈடுபட்டு வருகிறார். ஷாலு ஷாமு தனது இணையதளத்தில் கவர்ச்சி புகைப்படங்களை இணைத்தும் வருகிறார்.

இதனை ரசிகர்கள் இணையதளத்தில் மிகவும் வைரலாகி வருகின்றன. சிலர் இவரது கவர்ச்சியை பார்த்து திட்டியும் வருகின்றனர். மற்றவர்கள் எதை சொன்னாலும் கண்டு கொள்ளாமல் காரியத்தில் கண்ணாக இருக்கும் ஷாலு ஷாமுக்கு பட வாய்ப்புகள் வந்தன. அதில் குறிப்பாக இருட்டு அறையில் முரட்டு குத்து படம் இவரின் கதவைத் தட்டி உள்ளது.

இதனால் ஷாலு ஷாமு மிகுந்த சந்தோசத்தில் உள்ளார். இந்த நிலையில் ஷாலு ஷம்மு இணையதளத்தில் அவ்வப்போது தனது கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வந்துள்ளார். தற்போது அவர் பட்டுப்புடவையில் குடும்ப குத்து விளக்கு போல் தனது புகைப்படங்களை வெளியிட்டு நம்மை அதிர்ச்சியில் ஆழ்த்தினார்.

shalu shamu
shalu shamu
shalu shamu
shalu shamu
shalu shamu
shalu shamu
மேலும் செய்திகளை அறிய WhatsApp Channel பின் தொடருங்கள்

Leave a Comment