அண்ணாமலை ரஜினியை போல.. அரவிந்த்சாமி தனது மனைவியை சைக்கிளில் உட்காரவைத்து சுற்றி வரும்.. கியூட் புகைப்படம் இதோ.

தமிழ் சினிமாவில் ஆணழகன் என்றால் நாம் நாமத்திற்க உடனே வருபவர் நடிகர் அரவிந்த்சாமி. மேக்கப் போடாமலேயே அவ்வளவு அழகாக இருப்பதால் பெண் ரசிகர்கள் பலரும் பிடித்து போனவராக இருக்கிறார். இவரை சாக்லேட் பாய் ஆகவே  பார்த்து வந்தனர்.

அதற்கு ஏற்றார்போல அரவிந்த்சாமியும் காதல் சம்மதப்பட்ட நல்ல படங்களை தேர்ந்தெடுத்து நடித்தால் இவருக்கு பெண் ரசிகைகள் மேலும் அதிகமான தோடு மட்டுமில்லாமல் சினிமாவில் நல்ல வரவேற்பு கிடைத்தது இருப்பினும் ஒரு கட்டத்தில் பட வாய்ப்பு இல்லாமல் இருந்ததால் சினிமாவில் நடிக்க முடியாமல் போனது.

இருப்பினும் கடந்த 2005 ஆம் ஆண்டு கடல் திரைப்படத்தின் மூலம் புதிய அவதாரம் எடுத்தார் அரவிந்த்சாமி. அதன்பின் தனி ஒருவன், போகன், பாஸ்கர் ஒரு ராஸ்கல் போன்ற பல்வேறு சிறப்பு கூறிய திரைப்படங்களில் நடித்து மீண்டும் சினிமா உலகில் வெற்றி கொடியை நாட்டி உள்ளார்.

இவருக்கென ஒரு  ரசிகர் பட்டாளம் அதிகரித்துக்கொண்டே வருகின்றன இந்த நிலையில் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது மனைவியுடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்று  சமூக வலைதளப் பக்கத்தில் வைரலாகி வருகிறது.

இதோ அந்த புகைப்படம்..

aravindsamy

Leave a Comment

Exit mobile version