தனுஷ் பட நடிகையா இது எப்படி இருக்கிறார் பாருங்களேன்.! இணையத்தில் வைரலாகும் புகைப்படம்…

தெலுங்கு, மலையாள, சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழ்ந்து வருபவர் நடிகை அனுபமா இவர் மலையாளம், தமிழ், தெலுங்கு, என பல மொழிகளில் நடித்து வருகிறார் இதனை தொடர்ந்து இவர் கடந்த 2015 ஆம் ஆண்டு மலையாளத்தில் வெளியான பிரேமம் திரைப்படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார் இந்த திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது.

அதன் பிறகு மலையாளம், தெலுங்கு என தொடர்ந்து நடித்து வந்த அனுபமா தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் நடிகர் தனுஷ் அவர்கள் நடிப்பில் கடந்த 2016 ஆம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்ற கொடி திரைப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நடித்து தமிழில் அறிமுகமானார்.

தமிழில் நடித்த முதல் திரைப்படமே ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெறவே அடுத்தடுத்த திரைப்படங்களில் நடிக்க கம்மிட்டானார். இதனை தொடர்ந்து கடந்த 2021 ஆம் ஆண்டு அதர்வா முரளி நடிப்பில் வெளியான தள்ளி போகாதே படத்தில் நடித்து மேலும் பிரபலமானார். அதன் பிறகு தற்போது தமிழில் ஒரு திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

இப்படி சினிமாவில் பிஸியாக இருந்து வரும் அனுபமா மற்ற நடிகைகளை போல அவ்வப்போது சமூக வலைதளத்தில் புகைப்படங்களை வெளியிடுவதை வழக்கமாக வைத்திருக்கிறார். அதிலும் குறிப்பாக இவர் வெளியிடும் புகைப்படங்கள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் ஏகபோக வரவேற்பை பெற்று வருகிறது.

அந்த வகையில் தற்போது ஒரு புகைப்படத்தை வெளியிட்டு இருக்கிறார் இந்த புகைப்படங்கள் அனைத்தும் தற்போது ரசிகர்கள் மத்தியில் பெரிய அளவில் வைரல் ஆக்கப்பட்டு வருகிறது. புடவையில் ரசிகர்களை எங்க வைக்கும் விதமாக போஸ் கொடுத்து புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டிருக்கிறார். இதைப் பார்த்த ரசிகர்கள் இணையத்தில் வைரல் ஆக்கி வருகிறார்கள்.

இதோ அந்த புகைப்படங்கள்…

anupama
anupama
anupama
anupama
anupama
anupama
மேலும் செய்திகளை அறிய WhatsApp Channel பின் தொடருங்கள்

Leave a Comment