கவினின் அடுத்த படத்தில் இணைந்த பிகில் பட நடிகை யார் தெரியுமா.?

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது பிக்பாஸ். உலகநாயகன் கமலஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் சீசன் 3 இல் கலந்து கொண்டு மக்கள் மத்தியில் பிரபலம் அடைந்தவர் நடிகர் கவின். இந்த சீசனில் கவின் மற்றும் லாஸ்லியா காதல் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது. இதன் மூலம் தமிழ்நாட்டு ரசிகர் மற்றும் ரசிகைகள் மத்தியில் நிலைத்து நின்றார்.

கவின்கள் ஆரம்பகாலத்தில் கனா காணும் காலங்கள் என்ற சீரியல் மூலம் அறிமுகமானார் இதை தொடர்ந்து சரவண்ணன் மீனாச்சி சீரியல் மற்றும் பல கலந்து கொண்டு பிரபலம் அடைந்தார். சின்னத்திரையில் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியை தொடர்ந்து வெள்ளித்திரையில் நட்புனா என்னானு தெரியுமா என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானவர் கவின். இப்படம் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தாலும் வசூல் ரீதியாக சுமாராகவே ஓடியது.

கவின் அவர்கள் அடுத்ததாக நடிக்க உள்ள படத்தை வினித் என்பவர் இயக்கவுள்ளார் மற்றும் தயாரிக்கவும் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படத்தில் கவினுக்கு ஜோடியாக ‘அமிர்தா அய்யர்’ நடிக்க உள்ள புதிய படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் நாளை மாலை 5 மணிக்கு வெளியாகும் என படக்குழு தெரிவித்துள்ளது.அமிர்தா ஐயர் இதற்கு முன்பு தளபதி விஜய் நடித்த பிகில் நடித்து குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் கவின் ரசிகர்கள் ஃபேன் மேட் போஸ்டரை தற்பொழுது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு ஷேர் செய்து வருகின்றனர்.

kavin
kavin

Leave a Comment