2022-ல் வசூலில் கெத்து காட்டிய தமிழ் திரைப்படங்கள்..! அதுல நம்ம ஹீரோ மூவி வேற லெவல்..!

தமிழ் சினிமாவில் 2022ல் திரையரங்குகளில் வெளியாகி அதிக வசூலை பெற்ற திரைப்படங்களை பற்றி பார்க்கலாம்.

பீஸ்ட் : இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில் உருவான திரைப்படம் தான் பீஸ்ட்.  மேலும் இந்தத் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்புடன் இருந்த நிலையில் எனது படம் நல்ல வரவேற்பை அதிகமான வசூலையும் பெற்றுக் கொடுத்தது. இந்த திரைப்படம் உலக அளவில் 250 கோடி வசூல் பெற்றது.

vijay
vijay

வலிமை:தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருப்பவர் அஜித். இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான வலிமை என்ற  திரைப்படம்  ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று கொடுத்தது. மேலும் இந்த திரைப்படம் ஒரு ஆக்ஷன் திரைப்படமாக அமைந்தது. அதுமட்டுமில்லாமல் இந்த திரைப்படத்தின் உலக அளவில் வசூல் 234 கோடிக்கு மேல் வசூல் பெற்றுக்கொடுத்தது.

ajith
ajith

எதற்கும் துணிந்தவன்: இந்த திரைப்படத்தை இயக்குனர் பாண்டியராஜன் இயக்கினார். இந்த படத்தில் சூர்யா, சத்யராஜ், சரண்யா,  சூரி போன்ற பலரும் இந்த திரைப்படத்தில் நடித்து உள்ளன. மேலும் இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுக் கொடுத்தது. இந்த திரைப்படத்தின் வசூல் 179 கோடி பெற்றுக்கொடுத்தது.

surya
surya

டான்: நடிகர் சிவகார்த்திகேயன் தொகுப்பாளராக பணியாற்றிய அதன்பிறகு நடிகராக அறிமுகமானார். இவர் நடிப்பில் பல திரைப்படங்கள் திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றுக் கொடுத்தது. மேலும் இவர் நடிகை சமீபத்தில் வெளியான திரைப்படம் தான் டான் இந்த திரைப்படம் நல்ல வரவேற்பையும் நல்ல வசூலையும் பெற்றது. அதுமட்டுமில்லாமல் இந்த திரைப்படத்தின் உலக அளவில் மொத்தம் 120 கோடி வசூல் செய்தது.

sivskarthikeyan
sivakarthikeyan

காத்து வாக்குல 2 காதல் : இந்த திரைப்படத்தை இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கியுள்ளார். மேலும் இந்த திரைப்படத்தில் விஜய் சேதுபதி நயன்தாரா, சமந்தா போன்ற பலரும் நடித்துள்ளனர். இந்த திரைப்படம் திரையரங்கில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. மேலும் இந்த திரைப்படத்தின் உலக அளவில் மொத்தம் 66 கோடி வசூல் பெற்றுக் கொடுத்தது.

vijay sethupathi
vijay sethupathi

Leave a Comment