லியோ விஜய் தங்கை எலிசாவா இது? கவர்ச்சியில் ரசிகர்களை திணறடிக்கும் புகைப்படங்கள்..

Vijay Leo: விஜய் நடிப்பில் லியோ திரைப்படம் வெளியாகி கலவை விமர்சனத்தை பெற்று வரும் நிலையில் விஜய் ரசிகர்களுக்கு ஏமாற்றமாக அமைந்துள்ளது. கலவை விமர்சனத்தை பெற்றாலும் விடுமுறை நாட்கள் என்பதால் திரையரங்குகளில் கூட்டம் குவிந்து வருகிறது எனவே வசூலிலும் எந்த ஒரு  பாதிப்பும் இல்லை.

நடிகர் சஞ்சய் தத், மன்சூர் அலிகான், அர்ஜூன், திரிஷா, பிக் பாஸ் ஜனனி மற்றும்மடோனா செபாஸ்டியன் ஆகியோர்கள் நடித்திருப்பதனால் அனைத்து தரப்பு ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்துள்ளது. லியோ படத்தில் அஜித்தின் தங்கையாக மடோனா செபாஸ்டியன் நடித்திருந்தார்.

இவருடைய கேரக்டர் மிகவும் சஸ்பென்ஸ் ஆக இருந்த நிலையில் விஜய் உடன் ஒட்டி பிறந்த தங்கையாக மடோனா செபாஸ்டியன்
நடித்திருந்தார். எலிசா தாஸ் என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தது ரசிகர்களை பெரிதளவிலும் கவர்ந்தது. இதற்கு முன்பு இவர் பல திரைப்படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்படத்தக்கது.

இவர் தமிழில் மட்டுமல்லாமல் மலையாளம், தெலுங்கு, கன்னடம், ஆங்கிலம் உள்ளிட்ட மொழி திரைப்படங்களிலும் நடித்து பிசியாக இருந்து வருகிறார். இவர் விஜய் சேதுபதி நடிப்பில் வெளிவந்த காதலும் கடந்து போகும் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு கதாநாயகியாக அறிமுகமானார்.

leo vijay

இவருடைய முதல் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல பிரபலத்தை பெற்று தந்தது இவ்வாறு படங்களில் நடித்து மிகவும் பிசியாக இருந்து வந்தாலும் சோசியல் மீடியாவில் மிகவும் ஆக்டிவாக இருந்து வரும் மடோனா செபாஸ்டியன் தொடர்ந்து தனது கவர்ச்சியான புகைப்படங்களை சோசியல் மீடியாவில் வெளியிடுவதை வழக்கமாக வைத்திருக்கிறார்.

leo vijay

அந்த வகையில் தற்பொழுது கருப்பு நிற உடையில் செம ஸ்டைலாக இருக்கும் இவருடைய புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வைரலாக ரசிகர்கள் விஜய்யின் தங்கையா இது என ஆச்சரியத்துடன் பார்த்து வருகின்றனர்.

Exit mobile version