காஷ்மீரில் vibe பண்ணும் லியோ படக்குழு.! புகைப்படங்களை வெளியிட்ட லோகேஷ் கனகராஜ்.. அடுத்த ஒரு வாரத்திற்கு இது தாங்கும்…

லியோ படப்பிடிப்பு தளத்தில் இருந்து மேலும் ஒரு புகைப்படத்தை வெளியிட்ட லோகேஷ் கனகராஜ். இந்த புகைபடம் தற்போது ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. தென் இந்திய சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒரு ரகத்தை இந்த அனுபவத்தை அடைய விஜய். இவர் தெலுங்கு திரைப்படம் இயக்குனர் வம்சி இயக்கத்தில் வெளியான வாரிசு திரைப்படத்தில் நடிகர் நடந்த திரைப்படம் அரசியல் மத்தியில் உள்ளவரை விட்டு விட்டது.

வாரிசு திரைப்படத்தை தொடர்ந்து அடுத்ததாக இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் லியோ படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படபிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் முதற்கட்ட படப்பிடிப்பை காஷ்மீரில் நடத்தி வருகின்றனர்.

ஏற்கனவே லோகேஷ் கனகராஜ் மற்றும் விஜய் கூட்டணியில் வெளியான மாஸ்டர் திரைப்படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றதை தொடர்ந்து தற்போது லியோ திரைப்படம் உருவாகி வருகிறது இதனால் ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்பில் இருக்கிறார்கள்.

இதனை தொடர்ந்து லியோ திரைப்படத்தில் விஜயுடன் நடிகை திரிஷா நடிக்க இருப்பது உறுதியாகிவிட்டது அந்த வகையில் 14 ஆண்டுகள் கழித்து நடிகை திரிஷா அவர்கள் விஜய் உடன் இணைந்திருப்பது ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனைத் தொடர்ந்து விஜயுடன் பிரியா ஆனந்த், கௌதம் வாசுதேவ் மேனன், சஞ்சய் தத், அர்ஜுன், உள்ளிட்ட பலர் இந்த திரைப்படத்தில் நடித்து வருகின்றனர்.

முதற்கட்ட படப்பிடிப்பை காஷ்மீரில் தொடங்கப்பட்ட நிலையில் இந்த படப்பிடிப்பு தளத்திலிருந்து சமீபத்தில் லோகேஷ் கனகராஜ் உடன் படக் குழுவினர் இருக்கும் புகைப்படம் ஒன்று வெளியாகி வைரலானது இதனை தொடர்ந்து மேலும் ஒரு புகைப்படம் தற்போது இணையத்தில் வெளியாகியிருக்கிறது.

இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் மற்றும் லோகேஷ் கனராஜ், விஜய் உள்ளிட்ட பலர் இருக்கும் ஒரு புகைப்படத்தை தற்போது இணையத்தில் லோகேஸ் கனகராஜ் வெளியிட்டு இருக்கிறார். இந்த புகைப்படம் ரசிகரமத்தில் செம்ம வைரலாகி வருகிறது.

இதோ அந்த புகைப்படம்.

Leave a Comment