லியோ ஸ்டைலில் ரஜினி மார்க்கெட்டை தும்சம் பண்ணிய தளபதி விஜய்…

Leo Movie record : தளபதி விஜய் தற்பொழுது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ திரைப்படத்தில் நடித்துள்ளார் இந்த திரைப்படம் அக்டோபர் 19ஆம் தேதி அன்று உலகம் முழுவதும் வெளியாக இருக்கிறது இந்த திரைப்படத்தின் மீதுதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் பல மடங்காக அதிகரித்துள்ளது. அதுமட்டுமில்லாமல் விஜயுடன் த்ரிஷா பல வருடங்களுக்கு பிறகு லியோ திரைப்படத்தில் ஒன்றாக இணைந்து நடித்துள்ளார்.

மேலும் லியோ திரைப்படத்தில் கௌதம் வாசுதேவ் மேனன் அர்ஜுன், மிஸ்கின், சாண்டி மாஸ்டர், சஞ்சய் தத், என மிகப் பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளார்கள். ரசிகர்கள் திரையரங்கை திருவிழா போல்  அலங்கரித்து கொண்டாடி வருகிறார்கள். மேலும் லியோ திரைப்படம் ஆயிரம் கோடிக்கு மேல் வசூல்  செய்யும் என பலரும் கூறி வருகிறார்கள்.

கௌதமை மடக்க பாலில் வசிய மருந்து கலந்த ஐஸ்வர்யா.. ரொமான்ஸ் பண்றது யார் தெரியுமா.? ஆஹா கல்யாணம் இன்றைய எபிசோட்

இந்த நிலையில் தமிழ் சினிமாவில் நம்பர் ஒன் ரஜினியா, விஜயா என்ற வாக்குவாதம் இன்னும் இருந்து வருகிறது இதற்கு பலரும் ரஜினி தான் எப்பொழுதும் நம்பர் ஒன் அவர் இடத்தை யாராலும் நிரப்ப முடியாது என ஒரு தரப்ப ரசிகர்கள் கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள் அதேபோல் மற்றொரு தரப்பு ரசிகர்கள் ரஜினிக்கு பிறகு விஜய் தான் அடுத்த நம்பர் ஒன் இடத்தில் இருப்பார் எனவும் கூறுகிறார்.

ஆனால் ரஜினி தன்னுடைய திரைப்படம் ஆன ஜெயிலர் திரைப்படத்தின் மூலம் தான் நம்பர் ஒன் என நிரூபித்து விட்டார் எங்க திரும்பினாலும் ஜெயிலர் திரைப்படத்தின் பாக்ஸ் ஆபிஸ் வசூல் தான் கடந்த சமீப காலமாக நாம் பார்த்து வந்தோம் ஆனால் தளபதி விஜய் சும்மா இருப்பாரா என்ன கடைசி ஆயுதமான லியோ திரைப்படத்தை கையில் எடுத்துள்ளார்.

விஜயின் கோட்டை என சொல்லப்படும் பிரபல திரையரங்கில் லியோ திரைப்படம் திரையிடப்படவில்லை.! இதோ அதிகாரப்பூர்வ அறிவிப்பு.!

இந்த திரைப்படம் முன்பதிவிலேயே சுமார் நூறு கோடி வசூல் கடந்து மாபெரும் சாதனை படைத்துள்ளது அப்படி இருக்கும் நிலையில் ரஜினியின் ஜெயிலர் சாதனையை முன்பதிவிலேயே பல இடங்களில் சல்லி சலியாக நொறுக்கி உள்ளது இதனால் லியோ திரைப்படத்தின் மீதுதான எதிர்பார்ப்பும் ரசிகர் மத்தியில் அதிகரித்துள்ளது..

Exit mobile version