லியோ, ரோலக்ஸ் ரெண்டு பெரும் பெரிய டான் ஆயிட்டாங்க.. என்கிட்ட வேலை செஞ்சதுக்கு அப்புறம் கலாய்க்கும் காண்ட்ராக்டர் நேசமணி – வைரலாகும் போஸ்டர்

லோகேஷ் கனகராஜ் எடுக்கும் படங்களில் மல்டி ஸ்டார்கள் நடிப்பது ரொம்ப சகஜமாகிவிட்டது. விக்ரம் படத்தை தொடர்ந்து லியோ திரைப்படத்திலேயேயும் ஏகப்பட்ட நடிகர்கள் நடித்து வருகின்றனர் படத்தின் முதல் கட்டப்பட விடுப்பு காஷ்மீரில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

லியோ திரைப்படம் முழுக்க முழுக்க போதை பொருள் மையமாக வைத்து தான் படம் நகரும் என சொல்லப்படுகிறது. இதனால் இந்த திரைப்படமும் ஹிட் வரிசையில் இணைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது ஏனென்றால் மாஸ்டர், விக்ரம் கதை போதை பொருள் மையமாக நகர்ந்தது படம் பிளாக்பஸ்டர் ஹிட் அடித்தது அந்த வரிசையில் இதுவும் இணையும் என்பதே பலரின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.

இப்படி லியோ திரைப்படம் குறித்து பயங்கரமாக பேசப்பட்டு வருகின்ற நிலையில் லியோ இப்போதே மீம்ஸ் போட்டு கலாய்க்க ஆரம்பித்துவிட்டனர் ரசிகர்கள்.. படம் பிடிக்கவில்லை அல்லது பழையசே மீண்டும் எடுத்தால் அதை மீம்ஸ் போட்டு கலாய்ப்பது வழக்கம் ஆனால் ஒரு படம் உருவாகவே இல்லை அதற்கு இல்லை அதற்குள் கலைப்பது பலருக்கும் ஆச்சரியத்தை கொடுத்துள்ளது தற்போது லியோ திரைப்படத்தை அப்படிதான் வச்சி செய்துள்ளனர்..

லோகேஷ் இயக்கத்தில் வெளியான விக்ரம் படத்தில் ரோலக்ஸ் கேரக்டரில் சூர்யா நடித்திருந்தார் அது பெரிய அளவில் பேசப்பட்டது அதைத் தொடர்ந்து லோகேஷ் இயக்கும் லியோ திரைப்படத்தில் விஜய் கேரக்டரின் பெயர் லியோவாக இருக்கும் என சொல்லப்படுகிறது இந்த இரண்டு கேரக்டரையும் சேர்த்து வைத்து ரசிகர்கள் மீம்ஸ் போட்டு கலாய்த்துள்ளனர் அதில் அவர்கள் சொன்னது என்னவென்றால்..

ரோலக்ஸ், லியோ ரெண்டு பேருமே பெரிய டான் ஆயிட்டாங்க ஏட்டய்யா..என மகாநதி சங்கர் சொல்ல.. அதற்கு வடிவேலு ஒரு காலத்தில் என்கிட்ட அப்ரசண்டிகளா இருந்து தொழில் கத்துக்கிட்ட பசங்க தான் அவங்க வரலாறு இப்படி இருக்கும்போது என்கிட்ட வந்து டான் ஆயிட்டாங்க.. ரவுடி ஆயிட்டாங்கன்னு வந்து சொல்றியா ஏன்னா கலாய்த்து தள்ளும் புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.

memes
memes

Leave a Comment