வெறிகொண்ட ஒர்க் அவுட்டில் லெஜெண்ட் சரவணன்..! ஜீன்ஸ் டி-ஷர்டில் வெளிவந்த மாஸான புகைப்படம்..!

தமிழ்நாட்டில் மிகப் பிரபல தொழிலதிபராக வலம் வருபவர் தான் சரவணா ஸ்டோர் உரிமையாளர் இவர் தி லெஜெண்ட் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகனாக அறிமுகமானார் ஆனால் இந்த திரைப்படம் ஆனது ரசிகர்களின் மனதில் சொல்லும்படி பிரபலமாகவில்லை.

மேலும் இந்த திரைப்படத்தின் மூலம் பல்வேறு கடும் விமர்சனங்கள் இருந்தாலும் அவை எதையும் தன்னுடைய காதில் போட்டுக் கொள்ளாமல் மனம் தளராத நமது நடிகர் சரவணன் அவர்கள் தன்னுடைய இரண்டாவது திரைப்படத்தின் மீதான வேலைகளில் ஆர்வமாக உள்ளாராம்.

மேலும் தன் அடுத்ததாக நடிக்க போகும் திரைப்படத்தின் கதையை தற்பொழுது கேட்டு வருவதாகவும் அந்த திரைப்படம் முழுக்க முழுக்க காமெடி கலந்த காதல் திரைப்படம் என்றும் தெரியவந்த நிலையில் இந்த திரைப்படத்திற்கான லொகேஷன் பார்க்கும் பணியில் நமது நடிகர் இருந்துள்ளார்.

அந்த வகையில் பல்வேறு நாடுகள் சென்று வந்த நமது சரவணன் தற்பொழுது இந்த திரைப்படத்தினை வெளிநாட்டில் தான் எடுக்க வேண்டும் என்ற குறிக்கோளுடன் இருக்கிறாராம் பொதுவாக இவருடைய திரைப்படங்கள் மிக அதிக அளவு பொருட்செலவில் எடுக்கப்படும் என்பது காரணமாக இந்த திரைப்படத்தையும் நமது அண்ணாச்சி தான் தயாரிக்க போகிறார் என கூறி வருகிறார்கள்.

பொதுவாக நமது அண்ணாச்சிக்கு எவ்வளவு தான் வேலை இருந்தாலும் சரி சமூக வலைதள பக்கத்தில் எப்பொழுது ஆக்ட்டிவாக இருந்த லெஜெண்ட் சரவணன் அந்த வகையில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு பதிவுகளை போட்டு வருகிறார் என் நிலையில்  kick started to work after workout monday vibes என பதிவு செய்துள்ளார்.

saravana store-1
saravana store-1

மேலும் இந்த பதிவுடன் தன்னுடைய புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளார் அந்த வகையில் தற்பொழுது 50 வயதை கடந்த நமது நடிகர் தற்பொழுதும் இளம் நடிகர் போல காட்சியளிக்கிறார் மேலும் இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் இவர் விஜய்க்கு டப் கொடுப்பார் போல என கூறி வருகிறார்கள்.

Leave a Comment