100 கோடிக்கு இரண்டு வீடுகள் வாங்கிய பிரபல முன்னணி நடிகர்!! அந்த வீட்டில் இப்படி ஒரு சிறப்பு உள்ளதாம்..என்னன்னு பாருங்க..

0

leading who bought two appartments in 100 crores speciality of this house is viral:திரை உலகில்  நடிகர் நடிகைகள் தாங்கள் சம்பாதிக்கும் பணத்தை பொதுவாக வீடு மற்றும் நிலங்கள், பண்ணை வீடு போன்றவற்றை வாங்குவதர்காகவே முதலீடு செய்வார்கள்.

அந்த வகையில் பிரபல முன்னணி பாலிவுட் நடிகரான ரித்திக் ரோஷன் அவர்கள் இரண்டு பெரிய அப்பார்ட்மெண்ட் வீடுகளை மும்பையில் வாங்கி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஒரு வீட்டின் மதிப்பு 67.5 கோடி எனவும் மற்றொரு வீட்டின் மதிப்பு 30  கோடி எனவும் ஆகமொத்தம் 97.5 கோடி செலவில் இரண்டு பெரிய வீடுகளை ஜூஹூ வெர்சோவா லிங்க் என்ற இடத்தில் வாங்கி உள்ளாராம். மேலும் இந்த அப்பார்ட்மெண்டின் சிறப்பு என்னவென்றால் அங்கிருந்து பார்த்தால் அரபிக்கடல் மிகத் தெளிவாக காட்சியளிக்கும் என்பதேயாகும்.

இந்த வீட்டின் மொத்த பரப்பளவு 38 ஆயிரத்து 700 சதுர அடி என்றும்  ரிஜிஸ்ட்ரேஷன் செலவுடன் சேர்த்து 100 கோடி ரூபாய்க்கு இரண்டு அப்பார்ட்மெண்ட் வீடுகளை வாங்கியுள்ளது பாலிவுட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.