சொந்த காசில் சுணியம் வைத்து கொண்ட கொழுக் மொழுக் நடிகைகள்.! புகைப்படங்களை பார்த்து ஷாக் ஆன ரசிகர்கள்

சமீபகாலமாக நடிகைகள் பெரும்பாலும் தனது உடல் எடையை குறைத்து நடித்தால்தான் சினிமாவில்  நீண்ட நாட்கள் வர முடியும் என நினைத்துக் கொண்டு தனது உடல் எடையை குறைத்து வருகின்றனர் அந்த வகையில் தமிழ் சினிமாவில் ஆரம்பத்தில் கொழுகொழுவென இருந்த இளம் நடிகைகள் தற்போது உடல் எடையை குறைத்து ரசிகர்கள் மத்தியில் வெறுப்பை மற்றும் சம்பாதிக்காமல் பட வாய்ப்பையும் இழந்து வருகின்றனர். அந்தவகையில் சில நடிகைகள் லிஸ்ட் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

keerthi-suresh-tamil360newz

keerthi-suresh-tamil360newz1. கீர்த்தி சுரேஷ் – தமிழ் சினிமாவில் கொழுக் மொழுக் உடல் அமைப்பின் மூலம் அதிக ரசிகர்களை கவர்ந்த நடிகைகளில் ஒருவர் கீர்த்தி சுரேஷ். தனது உடல் அமைப்பின் மூலம் பட வாய்ப்பை தட்டி சென்றார் என்பது குறிப்பிடதக்கது இருப்பினும் சமீபத்தில் உடல் எடையை குறைத்து காணப்படுவதால் ரசிகர்களுக்கு பிடிக்காமல் போனதோடு மட்டுமல்லாமல் தற்பொழுது பட வாய்ப்பையும் இழந்து வருகிறார்.

bhavana-tamil360newz

bhavana-tamil360newz2.பாவனா – தமிழ்சினிமாவில் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்திய முன்னணி நடிகரின் படத்தில் நடித்து பிரபலமடைந்தவர் நடிகை பாவனா. ஆனால் சினிமாவில் ஏற்பட்ட சில கசப்பான சூழ்நிலைகள் காரணமாக சினிமாவில் இருந்து வெளியேறினார் இப்பொழுது மீண்டும் பட வாய்ப்பிற்காக தனது உடலை மிகவும் அதிரடியாக குறைத்தார்.இருப்பினும் அவருக்கு பட வாய்ப்புகள் கிடைக்காத நிலை ஏற்பட்டுள்ளது.

panu-tamil360newz

panu-tamil360newz3.பானு -தாமிரபரணி படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானவர் பானு இதனை தொடர்ந்து தமிழில் ஒரு சில படங்களில் தனது வரிகரமான உடல் அமைப்பின் மூலம் நடித்து ரசிகர்களைக் கவர்ந்து வந்த நிலையில் திடீரென திருமணம் செய்துகொண்ட பிறகு தனது உடலமைப்பை மாற்றி கொண்டார் இதனால் ரசிகர்கள் மத்தியில் வெறுப்பு கூறிய நபராக காணப்படுகிறார்.

manjuma-tamil360newz

manjuma-tamil360newz4.மஞ்சிமா மோகன் – ஆரம்பத்தில் இருந்து தற்போது வரை பல படங்களில் நடித்தாலும், இதுவரையிலும் கொழுக் மொழுக் இருந்து நடிகைகளில் ஒருவர் மஞ்சிமா மோகன். இப்போது சரியான படவாய்ப்பு வராததால் உடல் எடையை குறைக்க இருந்தாராம் ஆனால் அவரது நெருங்கிய வட்டாரங்கள் அதிகமாக குறைக்க வேண்டாம் என கூறியுள்ளனர். இதனால் தற்போது கொஞ்சமாக உடல் எடையை குறைக்க உள்ளார்.

bhavana-tamil360newz

bhavana-tamil360newz5.ஹன்சிகா மோத்வானி – இளைஞர்களின் கனவு கன்னியாக வலம் வந்தவர் நடிகை ஹன்சிகா மோத்வானி தற்பொழுது உடல் எடையை குறைத்து ஆளே மாறி உள்ளார் அதனை வெளிப்படுத்தும் விதமாக தனது சமூக வலைத்தளத்தில் பிகினி உடையில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கினார் என்பது குறிப்பிடதக்கது தற்பொழுது ரசிகர்களுக்கு பிடிக்காத நபராக வந்து கொண்டிருக்கிறார்.

6.சந்தியா- குடும்ப குத்து விளக்கு போல கும்முன்னு காணப்பட்டு வந்தவர் காதல் சந்தியா ஆரம்பத்தில் தனது வசிகர உடம்பின் மூலம் ரசிகர்களை கவர்ந்து கொண்ட சந்திய தற்போது உடல் எடையை குறித்த ஆளே மாறி உள்ளார்.

namitha-tamil360newz

namitha-tamil360newz7.நமிதா – ஆரம்பத்தில் தனது கொழு ,கொழு உடம்பின் மூலம் பல கோடி ரசிகர்களை கவர்ந்த நடிகைகளில் ஒருவர் நமிதா சமீபகாலமாக பட வாய்ப்புகள் இல்லாத நிலையில் திருமணம் செய்து கொண்டு தனது உடல் எடையை குறைத்துள்ளார்.

Leave a Comment