தனுஷின் அதிரடி முடிவால் அதல பாதாளத்திற்கு செல்லும் முன்னணி நடிகைகள்.! இனிய தலையில துண்டு தான் பொண்ணு போல

தமிழ் சினிமாவில்  முன்னணி நடிகர் என்ற அந்தஸ்தை பெற்றதும் சினிமாவுலகில் பெரும்பாலும் தொடர் படங்களில் நடிக்காமல் வருடத்திற்கு ஒரு  படங்களை கொடுப்பது வழக்கம்.

ஆனால் இதிலிருந்து மாறுபட்டுவர் தான் நடிகர் தனுஷ்.

தனுஷ் தொடர்ந்து வருடத்திற்கு மூன்று அல்லது நான்கு படங்களையாவது கொடுத்துவிடுவார் அப்படித்தான் தற்போது தனுஷ் தொடர்ந்து 10 படங்களை கையில் வைத்துள்ளார்.

இவர் நடிப்பில் தொடர்ந்து அடுத்தடுத்த திரைப்படங்கள் வெளியாக உள்ளன அதிலும் குறிப்பாக ஜகமே தந்திரம் திரைப்படம் OTT நிலத்திலும் , கர்ணன் படம் தியேட்டரிலும் வெளியாக உள்ளன.

இந்த நிலையில் நடிகர் தனுஷ் ஒரு அதிரடி முடிவை ஒன்றை எடுத்துள்ளார். அது என்னவென்றால் இனி ஒரு படத்தில் நடித்த நடிகை உடன் அடுத்த படத்தில் நடிக்க மாட்டேன் என சபதம் எடுத்துள்ளதாக தகவல்கள் கசிகின்றன.

இதனால் பல நடிகைகள் புலம்பி வருகின்றனர்.

Leave a Comment

Exit mobile version