மறைந்த அண்ணனின் வாரிசுக்காக 10 லட்சத்தில் தொட்டில் வாங்கி கொடுத்த தம்பி நடிகர்!! புகைப்படம் உள்ளே..

late actor chiranjeevi sarja blessed with boy baby photos viral:ஆக்சன் கிங் அர்ஜுன் அவர்களின் மருமகனான நடிகர் சிரஞ்சீவி சர்ஜா கடந்த ஜூன் மாதம் ஏழாம் தேதி திடீரென ஏற்பட்ட மாரடைப்பால் காலமானார். இந்த செய்தி அவரது குடும்பம் மட்டுமல்லாது திரைப் பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் என அனைவரையும் வருத்தத்தில் ஆழ்த்தியது.

மேலும் அவர் இறந்தபோது அவரது மனைவி நடிகை மேக்னா ராஜ் அவர்கள் கர்ப்பமாக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு அவரது கணவரின் புகைப்படத்தை அருகில் வைத்து வளைகாப்பு நிகழ்ச்சியை நடத்தினர்.

இதை பார்த்த ரசிகர்கள் மேக்னா ராஜ் அவர்களுக்கு ஆண் குழந்தை பிறக்க வேண்டுமென வாழ்த்துக்களை தெரிவித்தனர். இந்த நிலையில் நேற்று நடிகை மேக்னா ராஜ்க்கு ஆண் குழந்தை பிறந்தது. இதனால் அவர்களின் குடும்பம் நடிகர் சிரஞ்சீவியே வந்து பிறந்து விட்டார் என மகிழ்ச்சியில் திளைத்தனர்.

இந்த நிலையில் மேலும் சிரஞ்சீவி சர்ஜாவின் தமிழில் தம்பி அவர்கள் அண்ணன் மகனுக்காக 10 லட்ச ரூபாய் மதிப்புள்ள வெள்ளிப் தொட்டிலை வாங்கிக் கொடுத்துள்ளார்.

dhruva-sarjasreejit
dhruva-sarjasreejit
chiranjeevi-sarja-son
chiranjeevi-sarja-son
m6-jpg
m6-jpg

Leave a Comment