கடந்த வருடத்தில் ‘A’ சான்றிதழ் பெற்ற தமிழ் திரைப்படங்கள் லிஸ்ட் இதோ.!

2019-ல் வெளியான ஏ சான்றிதழ் பெற்ற திரைப்படங்கள், இந்த திரைப்படங்களில் ஏ சான்றிதழ் எப்படி தரப்பட்டுள்ளது என்றால் ஒரு படத்தில் டபுள் மீனிங்ல் பேசக்கூடிய வார்த்தையும் இடையில்  ஒரு சில கவர்ச்சியை கொண்டு தரப்படுவது ஏ சான்றிதழ்.

1. ஆதித்ய வர்மா.

துருவ் விக்ரம், இவரின் நடிப்பில் உருவான இப்படம் ஒரு சில காட்ச்சிகள் ஏ படத்தின் அதிகாரபூர்வமான தழுவலாக இயக்கி உள்ளதால் இப்படத்திற்கு ஏ சான்றிதழ் கிடைத்துள்ளது.

2. ஒங்கள போடணும் சார்.

ஜித்தன் ரமேஷ், சனுஜா சோமநாத், இவர்கள் நடிப்பில் வெளிவந்த இத்திரைப்படம் காமெடி படமாக வெளியாகி பிரபலமானது. இந்த படத்தில் இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தின் வாயிலாக உருவாகியுள்ளது. இந்த படத்தில் இரட்டை வசனங்கள் மற்றும் கவர்ச்சியாக இருப்பதால் இந்த படம் ஏ சான்றிதழ் பெற்றுள்ளது.

3. ஆடை.

ரத்னகுமார் இயக்கத்தில் வெளியான திரைப்படம் ஆடை. இந்தப்படத்தில் அமலா பால், முன்னணி கதாபாத்திரத்தில் நடிகையாக நடித்துள்ளார். இத்திரைப்படத்தில் அமலாபால் அவர்கள் ஆடை இல்லாமல் நடித்ததால் இந்த படத்திற்கும் ஏ சான்றிதழ் அளிக்கப்பட்டுள்ளது.

4. 90ml.

பெண்ணுரிமைக்காக உருவாக்கப்பட்டுள்ள இத்திரைப்படத்தில்
கதாநாயகியாக ஓவியா, அவர்கள் நடித்துள்ளார். இந்த படத்தில் ஐந்து பெண்கள் குடியும் கும்மாளமுமாக இருப்பது போன்ற திரைக்கதையை உருவாக்கி கவர்ச்சியையும் இப்படத்தில் அள்ளித் தந்துள்ளார் இதற்காகவே இந்த படத்திற்கு ஏ சான்றிதழ் அளிக்கப்பட்டுள்ளது.

5. உச்சக்கட்டம்.

தன்ஷிகா, தாகூர் அனூப் சிங்க், இவர்கள் இணைந்து நடித்த இத்திரைப்படத்தை கர்நாடகாவில் இருந்து தமிழில் டப் செய்து வெளியீட்ட இப்படமானது வன்முறை ரீதியாகவும், கவர்ச்சியாகவும் ஒரு சில காட்சிகளை கொண்டுள்ளதால் இப்படத்திற்கு ஏ சான்றிதழ் வழங்கப்பட்டது.

6. சூப்பர் டீலக்ஸ்.

விஜய் சேதுபதி திருநங்கை வேடத்தில் நடித்து இத்திரைப்படத்திற்காக இவருக்கு சர்வதேச அளவிலான பல விருதுகள் பரிந்துரைக்கப்பட்டது. இத்திரைப்படத்தில் ஒரு சில காட்சிகளில் கவர்ச்சியாகவும், இரட்டை வார்த்தையில் உள்ளதாலும் இப்படத்திற்கு ஏ சான்றிதழ் தரப்பட்டுள்ளது.

Leave a Comment