காற்றுக் கூட புக முடியாத அளவிற்கு இறுக்கி அணைத்தபடி வருங்கால கணவருடன் லட்சுமி ஸ்டோர்ஸ் நக்ஷத்திரா.!

சன் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த லட்சுமி ஸ்டோர்ஸ் என்ற சீரியலில் நடித்து மிகவும் பிரபலமானவர் நக்ஷத்திரா  நாகேஷ் இவர் சுந்தர் சி தயாரிப்பில் குஷ்பு நடிப்பில் ஒளிபரப்பாகி வந்த லட்சுமி ஸ்டோர்ஸ் என்ற சீரியலில் நடித்து ரசிகர்கள் மத்தியில் மிகவும் புகழ்பெற்று விளங்கினார் ஆனால் இதற்கு முன்பே சன் டிவியில் ஒரு சில நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆம் இவர் சன் டிவியில் ஒளிபரப்பான சன் சிங்கர் என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார் அதன் பின்புதான் சீரியலில் நடிக்க வந்தார் லட்சுமி ஸ்டோர்ஸ் சீரியலை தொடர்ந்து இவர் நாயகி என்ற சீரியலில் ஒருசில எபிசோடுகள் மட்டும் நடித்து இருந்தார் இவர் நடித்த எபிசோடுகள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்று விமர்சன ரீதியாகவும் நல்ல விமர்சனத்தை பெற்றிருந்தது.

மேலும் இவர் சமீபத்தில் தான் தனது காதலரும் வருங்கால கணவருமான ராகவ் என்பவரை தனது ரசிகர்களுக்கு புகைப்படங்கள் மூலம் அறிமுகம் செய்தார். அதுமட்டுமல்லாமல் சமீபத்தில் தான் இவர்கள் இருவருக்கும் நிச்சயதார்த்தம் நடந்துள்ளது இந்நிலையில் ஊரடங்கு கால கட்டத்தில் தனது வருங்கால கணவருடன் இவர் ரொமான்டிக்கான செல்பி புகைப்படத்தை எடுத்து தனது சமூக வலைதளப் பக்கங்களில் பதிவு செய்துள்ளார்.

ஆம் இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பலரும் ஊரடங்கு காலத்திலும் நீங்கள் செய்யும் ரொமான்டிக் விஷயம் எங்களுக்கு மிகவும் பிடித்திருக்கிறது என பலரும் கமெண்ட் பதிவு செய்து வருகிறார்கள் மேலும் ஒரு சில ரசிகர்கள் நீங்கள் எப்பொழுது நிறைய திரைப்படங்களில் நடிப்பீர்கள் எங்களுக்கு மிகவும் ஆசையாக இருக்கிறது.

nakshatra2

என கூறி வருவது மட்டுமல்லாமல் இதேபோல் இன்னும் எத்தனை புகைப்படங்களை வெளியிட போறீங்க முன்கூட்டியே சொல்லிடுங்க என கிண்டலாக ஒரு சில ரசிகர்கள் இவரை கேள்வி செய்து வருகிறார்கள்.

Leave a Comment

Exit mobile version