லட்சுமி என்ற குறும்படத்தில் நடிகையாக நடித்த பிரபல நடிகை எழுத்தாளரை திருமணம் செய்துள்ளார்.

நடிகை லட்சுமி பிரியா அரிசி மாயா உள்ளிட்ட பல திரைப்படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வந்தவர் இவர் லக்ஷ்மி என்னும் குறும்படத்தில் மிகவும் பிரபலமானார் ரசிகர்களின் மனதில் நீங்கா இடத்தைப் பிடித்தார். அதுமட்டுமல்லாமல் குறும்படம் மற்றும் விளம்பர படங்களில் தொடர்ந்து நடித்து வந்தார்.

மேலும் இவர் நடித்த லட்சுமி என்ற குறும்படம் மிகப்பெரிய விமர்சனத்தை ஏற்படுத்தியது இந்த நிலையில் லட்சுமி பிரியாவிற்கு வெங்கட்ராகவன் சீனிவாசன் என்பவருக்கும் சமீபத்தில் திருமணம் நடைபெற்றது, வெங்கட்ராகவன் ஸ்ரீனிவாசன் என்பவன் தியேட்டர் ஆர்டிஸ்ட் மற்றும் எழுத்தாளர் ஆவார்.
