அட நம்ம லட்சுமிமேனனுக்கு திருமணமா.? வெளியானது புதிய தகவல்

0

தமிழ் சினிமாவில் எப்பொழுதும் கேரளாவில் இருந்து வரும் நடிகைகளுக்கு தனி மார்க்கெட் உண்டு, அவர்கள் தமிழ் சினிமாவில் ஒரு ரவுண்டு வந்து விடுகிறார்கள். அந்த வகையில் ஒரு கலக்கு கலக்கியவர் நடிகை லட்சுமி மேனன், பல டாப் நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்து வந்தவர்.

இவர் நடித்த கும்கி திரைப்படம் ஒட்டுமொத்த ரசிகர்களையும் கவர்ந்தது, ஆனால் இவர் உடல் எடையை அதிகரித்த பின்பு ஒரு சமயத்தில் படவாய்ப்புகள் குறைந்து விட்டன அதனால் தனது படிப்பை தொடர ஆரம்பித்தார்.

இதனால் தற்பொழுது வயது இவருக்கு 22 ஆகும் இவர் திருமணம் செய்து கொண்டு செட்டிலாக முடிவு எடுத்துவிட்டார் அதனால் இவர்கள் வீட்டில் மாப்பிள்ளை பார்க்கும் பணிகள் மிகவும் தீவிரமாக நடைபெற்று வருகிறது என தகவல் வெளியாகி உள்ளன.