அட நம்ம லைலாவின் மகன்களா இது.! என்ன இப்படி மடமடன்னு வளர்ந்துட்டாங்க.! புகைப்படம் உள்ளே

தனது வெள்ளந்தி சிரிப்பாள் தமிழ் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தவர் நடிகை லைலா ஆவார். இவர் பெரும்பாலும் சிரித்த முகத்துடன் இருப்பதால் அனைவருக்கும் பிடித்தவராக இன்றளவும் உள்ளார். இவர் கள்ளழகர் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகில் கதாநாயகியாக அறிமுகமானார்.

இவர் விஜயகாந்த், அஜித், சூர்யா, பிரசாந்த், சரத்குமார், விக்ரம் போன்ற முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார். அந்தவகையில் ரோஜா வனம்,பார்த்தேன் ரசித்தேன், தீனா, நந்தா, ஜெய்சூர்யா உட்பட இன்னும் ஏராளமான படங்களில் நடித்து சிறந்த நடிகையாக தமிழ் திரையுலகில் வலம் வந்து கொண்டிருக்கிறார்.

இவர் 2006ஆம் ஆண்டில் ஈரான் நாட்டு தொழிலதிபர் மெஹதீன் என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு 2 மகன்களும் உள்ளனர். இந்த நிலையில் திருமணத்திற்கு பிறகு எந்த ஒரு திரைப்படங்களிலும் நடிப்பதில்லை லைலா ஆனால் ஒரு சில தொலைக்காட்சிகளில் நடுவராக பணிபுரிந்து வருகிறார்.

laila

இந்த நிலையில் இவர்களின் மகன்கள் புகைப்படம் இணையதளத்தில் வைரலாகி வருகிறது இப்புகைபடத்தை பார்த்த ரசிகர்கள் லைலாவுக்கு இவ்வளவு பெரிய மகன்களால் என ஆச்சரியப்பட்டு வருகின்றனர். அதுமட்டுமல்லாமல் லைனுக்கு இவ்வளவு பெரிய மகன்கள் இருந்தும் இன்னும் இளம்பண் போலவே காட்சி அளிக்கிறார் என பாராட்டியும் வருகின்றனர். அந்த வகையில் தற்பொழுது தன் கணவருடன் இருக்கும் புகைப்படம் இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

இதோ அந்த புகைப்படம்.

laila

Leave a Comment

Exit mobile version