நடிப்பில் ரஜினியை தூக்கி சாப்பிட்ட 80 களில் கொடிகட்டி பறந்த லேடி சூப்பர் ஸ்டார்.! யார் அது தெரியுமா..

சினிமா உலகில் நீண்ட தூரம் ஓட தனது திறமையை மட்டுமே நம்ப வேண்டும் நிறத்தை அல்ல… இதற்கு எடுத்துக்காட்டாக திகழ்ந்தவர்கள் ஏராளம் அதில் ஒரு சிலரை தான் நாம் பார்க்க இருக்கிறோம்.. கருப்பாக இருந்தாலும் சினிமா உலகில் இன்று வரை கொடிகட்டி பறந்து வருபவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.

இவர் தனது நடிப்பு மற்றும் ஸ்டைல் மூலம் கோடான கோடி ரசிகர்களை தன்வசப்படுத்தி இருக்கிறார். இப்பொழுது கூட ஜெயிலர் படத்தில் விறுவிறுப்பாக நடித்து வருகிறார் அந்த படம் வருகின்ற தீபாவளியை முன்னிட்டு கோலாகலமாக ரிலீஸ் ஆக உள்ளது இவரை போலவே அழகு முக்கியமில்லை..

சினிமாவில் திறமை தான் முக்கியம் என்பதை மற்றொரு நடிகையும் நிரூபித்து காட்டி இருக்கிறார் அந்த கருப்பு தேவதை வேறு யாரும் அல்ல நடிகை சரிதா தான் இவர் கருப்பாக இருந்தாலும் இவரது அழகு மற்றும் நடிப்பு பலரையும் வியக்க வைத்துள்ளது.
இவ்வளவு பெரிய இயக்குனராக இருந்தாலும் இவரது நடிப்பை பார்த்து புல்லரித்து போய் விடுவார்களாம்..

அந்த அளவிற்கு எதார்த்தமாக நடிக்க கூடியவர் சரிதா என்பது குறிப்பிடத்தக்கது. 80 களில் பெண்களுக்கு முக்கியத்துவமான படங்களில் அதிகம் நடித்தவர். இவர் ரஜினிக்கு ஜோடியாக நெற்றிக்கண் திரைப்படத்தில் தந்தை ரஜினிக்கு பாடம் புகட்ட ரஜினியை மணம் முடித்து கொள்வார்.

rajini
rajini
saritha
saritha

இந்த படத்தில் இவருக்கு இணையான கதாபாத்திரம் சரிதாவே என்று காட்டி இருப்பார். சரிதா திறமையான நடிகர்களுடன் போட்டி போட்டு நடிப்பதை அப்போது வழக்கமாக வைத்திருந்தார் இதனாலையே என்னவோ அப்பொழுது இவரை பலரும் லேடி சூப்பர் ஸ்டார் என சொல்லி வந்தனர்.

Leave a Comment