உள்ளாடை போடாமல் வெறும் டீஷட்டை மட்டும் போட்டுகொண்டு போஸ் கொடுத்த லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா.! இதுவரை யாரும் பார்த்திடாத புகைப்படம்.

சினிமாவில் எப்படி தொடர்ந்து ஹிட் படங்களை கொடுத்து நம்பர் 1 என்ற அந்தஸ்தை ரஜினி வைத்திருக்கிறாரோ அதுபோல எடுத்தவுடனேயே டாப் நடிகர்கள் படங்களில் நடித்து தனது மார்க்கெட்டை விரிவுபடுத்திக் கொண்டு தற்போது அஜித், விஜய், ரஜினி போன்ற ஜாம்பவான்கள் படங்களுடன் மட்டுமே நடித்து வருவதால் வெற்றி மேல் வெற்றியை கொடுப்பதோடு மட்டுமல்லாமல் நம்பர் 1 என்ற நடிகையை தன்வசப்படுத்தி உள்ளார்.

பல வருடங்களாக சினிமாவில் நடித்து வந்தாலும் இவரது இடத்தை மற்ற நடிகைகள் பிடிக்க முடியாத அளவிற்கு ஓடிக்கொண்டிருக்கிறார் தொடர்ந்து அஜீத் விஜய் படங்கள் மற்றும் சோலோவாக நடிப்பதால் இவருக்கென தென்னிந்தியாவில் மிகப்பெரிய ஒரு ரசிகர் பட்டாளம் இருக்கின்றனர்.

நயன்தாரா பெரும்பாலும் கவர்ச்சியை காட்டுவது இல்லை ஆனால் படத்தின் கதைக்காக சற்று கவர்ச்சியை காட்டுகிறார். அதனால் இவரை பெரிதும் கவர்ச்சியான உடையில் பார்ப்பது அரிது அப்படி ஒரு சில புகைப்படங்கள் வெளி வந்தாலும் அதை ரசிகர்கள் இணையதள பக்கத்தில் ஷேர் செய்து தீயாய் பரப்பி விடுகின்றனர்.

சமீப காலமாக தனது காதலன் விக்னேஷ் சிவன் உடன் வெளியில் சுற்றும் போது டைட்டான மற்றும் குட்டையான உடைகளை அணிந்து செல்வதால் அந்த புகைப்படங்கள் தீயை பரவி வந்தன இப்படி இருக்கின்ற நிலையில் நடிகை நயன்தாரா கும்முனு இருக்கும் புகைப்படம் ஒன்று இணையதளத்தில் கசிந்துள்ளது.

இதைப்பார்த்த ரசிகர்கள் உங்களை இப்படி பார்க்கையில் எங்களுக்கு என்னென்னமோ தோன்றுகிறது என கூறி அவரது அழகை பார்த்து வர்ணித்து வருகின்றனர். வயது ஏற ஏற நயன்தாராவும் பார்க்க செம கும்முனு இருப்பதாகவும் நெட்டிசன்கள் பலரும் கூறி வருகின்றனர்

nayanthara
nayanthara

Leave a Comment