நயன்தாராவின் அழுகுக்கு இதுதான் காரணமாம்!! தீயாய் பரவும் செய்தி..

0

lady super star nayanthara fitness and beauty reason viral: இளைஞர்களின் கனவு கன்னியாக வலம் வருபவர் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா. இவர் இன்றளவும் முன்பைவட தனது உடம்பை ஃபிட்டாகவும் அழகாகவும் வைத்துள்ளார் என்பதில் எந்த ஒரு மாற்றமும் இல்லை.

வயது 35 ஆனாலும் இன்னும் 18 வயது போல வசீகரிக்கும் அழகோடு உள்ளார் என்பதில் எந்த ஒரு மாற்றமும் இல்லை. அதனாலேயே இன்னும் நம்பர்-1 ஹீரோயினாக வலம் வருகிறார். மேலும் நயன்தாரா தனது இடுப்பை இன்னமும் அப்படியே பராமரிக்க அதற்கென தனியாக கடுமையான உடற்பயிற்சி செய்கிறார்.

மேலும் நடிகை நயன்தாரா விற்கு அவரது அழகுதான் பலமே அதனாலதான் இன்னமும் அவர் திரையுலகில் செயல்பட முடிகிறது எனவும் அதற்காகவே அழகை பராமரிக்க  உடற்பயிற்சி மற்றும் டயட் என அனைத்தையும் ஃபாலோ பண்ணுகிறார்.

இவர்  யோகா, கார்டியோவாஸ்குலர் உடற்பயிற்சி மற்றும் ஸ்ட்ரெச்சிங் உடற்பயிற்சி போன்றவற்றையும் அதோடு சேர்த்து மிகக் கடுமையான டயட் உணவுகளையும் எடுத்து வருவார் எனவும் செய்தி வெளியாகி உள்ளது.

அதோடு மட்டுமல்லாமல் சிம்புவை காதலித்த சமயத்தில் அவர் சொல்லிக் கொடுத்த டிப்ஸ்களை தான் அவர் இன்னமும் கடைபிடிக்கிறார் எனவும் கூறுகின்றனர். உங்கள் அழகுக்கு இதுதான் காரணமா என ரசிகர்கள் வியப்பில் உள்ளனர்.