டவுசரில் யாரோ ஒருவருடன் நெருக்கமாக இருக்கும் நயன்தாரா!! வைரலாகும் புகைப்படம். இது என்னடா புதுசா இருக்கு லிஸ்டிலேயே இல்லையே

0

lady super star hug with unknown person photo viral:லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவிற்கு இருக்கும் ரசிகர் பட்டாளம் வேறு யாருக்கும் இல்லை என்பது உண்மை. இவர் தனது சிறந்த நடிப்பின் மூலம் அனைவரையும் கவர்ந்துள்ளார். ஒரு நடிகையாக பாட்டு, காதல், ஹீரோ என எதுவும் இல்லாமல் தனி ஒரு ஆளாக ஒரு படத்தில் நடித்து அந்த படத்தை மிகப் பெரிய அளவுக்கு ஹிட் கொடுக்க முடியும் என்றால் அது நயன்தாராவால் மட்டுமே என்பதில் எந்த ஒரு சந்தேகமும் இல்லை.

சரியான கதையை தேர்ந்தெடுத்து அதில் நடித்து வெற்றி கண்டு வருபவர் நடிகை நயன்தாரா. இவர் தற்போது அண்ணாத்த, மூக்குத்தி அம்மன், நெற்றிக்கண், காத்துவாக்குல ரெண்டு காதல் போன்ற திரைப்படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமல்லாமல் இன்னும் சில படங்கள் இவர் கைவசம் உள்ளதாகவும் தெரியவருகிறது.

இந்நிலையில் எப்போதும் பிஸியாக இருக்கும் நயன்தாரா தற்போது இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்து வருகிறார் என்பது அனைவரும் அறிந்த ஒன்றே. அதுமட்டுமல்லாமல் இதற்கு முன் நடிகர் சிம்பு மற்றும் டான்ஸ் மாஸ்டர் பிரபுதேவாவையும் காதலித்தார் என்பதும் அனைவரும் அறிந்ததே.

இச்சூழ்நிலையில் புதிதாக ஒரு சர்ச்சை கிளம்பியுள்ளது. லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா குட்டி ஜீன்ஸ் டவுசர், வெள்ளை சட்டை அணிந்து மிகவும் கவர்ச்சியாக  யாரோ ஒருவருடன் கட்டி அணைத்தபடி இருக்கும் புகைப்படம் ஒன்று இணையதளத்தில் வெளியாகி சர்ச்சையை எழுப்பி உள்ளது.

இப்படத்தை பார்த்த நயன்தாரா ரசிகர்கள் இது ஆரம்பம் படத்தில் நடிகர் ஒருவருடன் எடுக்கப்பட்ட காட்சி என கூறுகின்றனர். தற்போது இந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படம்.

nayanthara12
nayanthara12