என்னோட “சைஸ்” இதுதான்-தைரியம் இருந்தா நேரில் வா..! நெட்டிசனை வம்புக்கு இழுத்த குஷ்பூ..!

பொதுவாக தமிழ் சினிமாவில் ஒரு நடிகைக்கு கோயில் கட்டி கும்பாபிஷேகம் செய்த செயல் என்றால் அது நடிகை குஷ்பூ ஒன்று தான் அந்த அளவிற்கு இவர் ஏகப்பட்ட ரசிகர்களை தன் வசப்படுத்தி உள்ளார். இவ்வாறு பிரபலமான நமது நடிகை தமிழ் சினிமாவில் பல்வேறு திரைப்படங்களில் மெகா ஹிட் கொடுத்தது மட்டுமில்லாமல்.

பல முன்னணி நடிகர்களின் திரைப்படங்களில் இணைந்து பணியாற்றியுள்ளார் அந்த வகையில் இவர் திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்தது மட்டும் இல்லாமல் அதன் பிறகு வயது முதிர்ந்த காரணத்தினால் தற்போது  திரைப்படத்தில் குணச்சித்திர வேடத்தில் நடிப்பது மட்டுமில்லாமல் சின்னத்திரையில் கதாநாயகியாகவும் வளம் வந்து  கொண்டிருக்கிறார்.

இவ்வாறு பிரபலமான நமது நடிகை இயக்குனர் சுந்தர் சி யின் மனைவி என்பது நம் அனைவருக்குமே தெரிந்த விஷயம் தான் அந்த வகையில் சமீபத்தில் தன்னுடைய ஆசை சகோதரர் ஒருவர் உடல் நலக்குறைவால் அவசரத்தை பெற்றது நம் அனைவருக்கும் தெரிந்த விஷயம்.

இதனால் தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் தன்னுடைய சகோதரர் நிலை குறித்து அவர் கதறியது அனைவருக்குமே தெரிந்த நிலையில் அவர் கடந்த சனிக்கிழமை இயற்கை எய்திவிட்டார் இந்நிலையில் கண்ணீருடன் என்னுடைய சகோதரரின் பயணம் முடிந்து விட்டது என்று கூறிய நிலையில் ஒரு நெட்டிசன் சின்னதம்பி ஞாபகம் வந்து விட்டதா என கேள்வி எழுப்பிய நிலையில்.

நடிகை குஷ்பூ ஆத்திரமடைந்தது மட்டும் இல்லாமல் என்னுடைய செருப்பு சைசு 41 தைரியம் இருந்தா நேரில வாடா என பதிலடி கொடுத்த நிலையில் அவர் உங்களை அக்காவுக்கு பதிலாக டி என்று கூப்பிட அவ்வளவு நேரம் ஆகாது என்று பதில் கொடுத்தது மட்டும் இல்லாமல் தன்னுடைய பதிவையும் அவர் டெலிட் செய்து விட்டார்.

Leave a Comment