இது உண்மையாலும் குஷ்பு தானா.! புகைப்படத்தை பார்த்து மிரண்ட ரசிகர்கள்

0
Khusboo
Khusboo

தொண்ணூறுகளில் ரசிகர்களின் கனவு கன்னியாக இருந்தவர் குஷ்பூ இவர் பிரபு, ரஜினி, என பல முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்துள்ளார், ஆனால் இப்பொழுது வெள்ளித்திரையில் கவனம் செலுத்தாமல் சின்னத்திரையில் தனது முழு கவனத்தையும் செலுத்தி வருகிறார்.

இவர் இயக்குனர் சுந்தர் சி திருமணம் செய்துகொண்டு திருமண வாழ்க்கை வாழ்ந்து வருகிறார் இவர்களுக்கு 2 மகள்கள் இருக்கிறார்கள், சமீபகாலமாக குஷ்பூ தொடர்ச்சியாக பல சீரியல்களில் நடித்து வருகிறார், இந்த நிலையில் தற்பொழுது ஓல்ட் ஃபேஸ் சேலஞ்ச் என்ற டேக் ட்விட்டரில் ட்ரெண்டாக்கி வருகிறது.

இதில் வயதான பிறகு எந்த மாதிரி தோட்டத்தில் இருப்போம் என எடிட் செய்து வெளியிட்டு வருகிறார்கள் இதில் விளையாட்டு வீரர்கள் முதல் நடிகர்கள் வரை அனைவரும் புகைப்படத்தை வெளியிட்டு வருகிறார்கள், இந்த நிலையில் தற்போது நடிகை குஷ்பு வயதான பிறகு எது போல் தோற்றத்தை இருக்கப் போகிறோம் என்று தனது ட்விட்டரில் ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் அதனைப் பார்த்த ரசிகர்கள் இது குஷ்புவா என அதிர்ச்சி அடைந்து உள்ளார்கள்,.