இளம் நடிகைகளுக்கு இணையாக கிளாமரில் புகுந்து விளையாடும் குஷ்புவின் மகள் அவந்திகா.! ஆத்தாடி இதெல்லாம் குஷ்புவுக்கு தெரியுமா.? எனக் கூறும் ரசிகர்கள்…!

80, 90 காலகட்டத்தில் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக கொடிகட்டி பறந்தவர் குஷ்பு இவர் பிரபு, சத்யராஜ்,  ரஜினி, கமல், விஜயகாந்த் என பல முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்து வந்தவர். இவர் ஹீரோயினாக நடித்து வந்த பல திரைப்படங்கள் ஹிட் அடித்துள்ளது அது மட்டுமில்லாமல் குணச்சித்திர வேடத்திலும் நடித்துள்ளார்.

இவர் தற்பொழுது அரசியலிலும் கால் தடம் பதித்து வளம் வந்து கொண்டிருக்கிறார். இயக்குனரும் நடிகருமான சுந்தர் சி அவர்களை காதலித்து திருமணம் செய்து கொண்டார் குஷ்பு, இந்த தம்பதிகளுக்கு அவந்திகா, அனந்திகா என்ற இரண்டு மகள்கள் இருக்கிறார்கள். குஷ்புவின் மகள்கள் இருவரும் வெளிநாட்டில் படித்து வந்தார்கள்.

குஷ்பூவை போல் இரண்டு மகள்களும் மிகவும் குண்டாக இருந்து வந்தார்கள் அதனால் சமூக வலைதளத்தில் புகைப்படம் வெளியானதாள் கிண்டலுக்கும் கேளிக்கும் ஆளானார்கள். அதற்கெல்லாம் பதிலடி கொடுக்கும் விதமாக திடீரென உடல் எடை முழுவதும் குறைத்து ஆளே அடையாளம் தெரியாத அளவிற்கு மாறியுள்ளார்கள். அதன் புகைப்படமும் சமூக வலைத்தளத்தில் வெளியானது.

அதிலும் குஷ்புவின் மகள் அவந்திகா இளம் நடிகைகளுக்கு டஃப் கொடுக்கும் வகையில் உடல் எடையை அதிரடியாக குறைத்து ஓவர் கிளாமரில் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பலரும் இது குஷ்புவின் மகள் தானா என அதிர்ச்சியுடன் பார்த்து வருகிறார்கள்.

அதுமட்டுமில்லாமல் சில ரசிகர்கள் அம்மா குஷ்புவையே கிளாமரில் மிஞ்சும் அளவிற்கு புகைப்படத்திற்கு போஸ் கொடுத்துள்ளார் என கமெண்ட் செய்து வருகிறார்கள்.

புகைபடத்தை பார்க்க இங்கே கிளிக் செய்யவும்..

Leave a Comment