கலைநயமும் ,பழமையும் பொருந்திய வீட்டில் இருக்கும் குஷ்பூ.! வீடு எப்படி இருக்கு தெரியுமா.?

1980இல் குழந்தை நட்சத்திரமாக தன் திரைப்பட வாழ்க்கையை ஆரம்பித்து தற்போது வரையிலும் கொடிகட்டி பறந்த வருபவர் நடிகை குஷ்பு ஆவார்.  இவர் திரைப்பட நடிகை மட்டுமல்ல அரசியல்வாதியாகவும் தன் வாழ்க்கை பயணத்தை தொடர்ந்து வருகிறார். இவர் வருஷம் பதினாறு என்ற தமிழ் திரைப்படத்தின் மூலம் நடிகையாக திரையுலகிற்கு அறிமுகமானார்.

இதனைத் தொடர்ந்து வெற்றி விழா, கிழக்கு வாசல்,  நானும் இந்த ஊருதான், தாலாட்டுபாடவா இன்னும் ஏராளமான படங்களில் நடித்து தற்போது முன்னணி வகித்து வருகிறார். இவர் தமிழில் மட்டுமல்லாமல் கன்னடம், மலையாளம் போன்ற பிற மொழி படங்களிலும் நடித்து உள்ளார்.

இவர் தமிழ் திரைப்பட இயக்குனர் சுந்தர் சி  1997இல் திருமணம் செய்து கொண்டார் சுந்தர் சி இயக்குனர் மட்டுமல்ல நடிகரும் ஆவார் என்பது நாம் அனைவருக்கும் தெரியும். இவருக்கு இரண்டு மகள்கள் உள்ளனர்.

தற்பொழுது குஷ்பூ சூப்பர் ஸ்டார் ரஜினி காந்த்வுடன் அண்ணாத்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் டி. இமான் அவர்கள் இசையமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

kushboo house
kushboo house

தற்பொழுது குஷ்பூ தனது வீட்டின் புகைப்படத்தை சோசியல் மீடியாவில் வெளியிட்டுள்ளார். இவருடைய வீடு மாடலாகவும் கொஞ்சம் பழமையானதாகவும் கலந்துள்ளது இப்புகைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றுள்ளது. இதோ அந்த புகைப்படம்,

kushboo house 1
kushboo house 1

Leave a Comment