ஆத்தாடி குங்குமபூவும் கொஞ்சிபுராவும் படத்தில் நடித்த நடிகையா இது.? கண்ணே கூசும் போல

பொதுவாக சினிமா என்றால் ஒரு மிகப் பெரிய அற்புதம் ஏனென்றால் அதில் ஒரு படம் நடித்து அந்த படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்று விட்டால் அந்த படத்தின் கதாநாயகி மற்றும் கதாநாயகன் மக்கள் மத்தியில் நீங்காத இடத்தைப் பிடித்து விடுவார்கள். சினிமாவில் அறிமுகமாகி பெரிய அளவிற்கு புகழ் பெற்றவர்களும் உண்டு.

அறிமுகமாகி எந்த ஒரு வாய்ப்பும் கிடைக்காததால் அப்படியே கீழே சென்றவர்களும் உண்டு. மேலும் புகழ் பெற்றவர்கள் மக்கள் மத்தியில் நிலைத்து நிற்பார்கள்,ஆனால் கீழே சென்றவர்கள் எங்கு சென்றார்கள் என்று தேடிப்பார்த்தால் அவர்களை பற்றிய எவ்வித தகவல்களும் அவ்வளவு எளிதாக கிடைக்காது.

இப்படிப்பட்ட நிலையில் இருந்த குங்குமப்பூவும் கொஞ்சு புறாவும் என்னும் படத்தில் கதாநாயகியாக அறிமுகமான “தனன்யா” என்பவர் அந்த படத்திற்கு பிறகு எந்த பட வாய்ப்பும் கிடைக்காததால் தன்னுடைய மருத்துவ படிப்பை தொடர்ந்தார். அதன்பின் மருத்துவ படிப்பை முடித்து மருத்துவராக பணியாற்றி வந்த தனன்யா 2015ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.

ஆனால் இவர் நடித்த இந்த ஒரே படமே இவரை அதிகளவு பிரபலமாக்கியது, இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசை அமைத்திருப்பார். இந்த படத்தில் வரும் பாடல்கள் மக்களை இன்றளவும் வெகுவாக கவர்ந்து வருகிறது. இந்த நிலையில்தான் இவரது அழகான புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

thananya 1
thananya 1

அந்த புகைப்படத்தில் அந்த படத்தில் இருந்தது போல் இல்லாமல் மிகவும் வெள்ளையாக மாறி பார்ப்பதற்கு மிக அழகாக கண்ணைக் கவரும் அழகில் உள்ளார்,இதைப்பார்த்த மக்கள் மிகவும் ஆச்சரியம் அடைந்தனர். அந்த புகைப்படங்கள் இதோ.

thananya
thananya

Leave a Comment