‘குங்குமப்பூவும் கொஞ்சுபுறாவும்’ பட நடிகையை ஞாபகம் இருக்கிறதா.? இடுப்பழகில் ஜோதிகாவையே ஓரம் கட்டிடுவார் போல..

0
actress
actress

பொதுவாக சினிமாவை பொருத்தவரை ஒரு சில திரைப்படங்களில் நடித்து பிரபலமடைந்த நடிகைகள் பலரும் இருக்கின்றனர். அந்த வகையில் தன்னுடைய முதல் திரைப்படமான குங்குமப்பூவும் கொஞ்சுபுறாவும் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு நடிகையாக அறிமுகமானவர்தான் நடிகை தனன்யா.

இவருடைய லேட்டஸ்ட் புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வைரலாகி வரும் நிலையில் இதனை பார்த்து ரசிகர்கள் அதிர்ச்சடைந்து உள்ளனர். கடந்த 2009ஆம் ஆண்டு வெளிவந்த குங்குமப்பூவும் கொஞ்சும் புறாவும் என்ற திரைப்படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பினை பெற்று இருந்தது.

இந்த படத்தில் ராமகிருஷ்ணன் என்பவர் ஹீரோவாக நடித்திருந்த நிலையில் அவருக்கு ஜோடியாக நடிகை தனன்யா நடித்திருந்தார். இதில் கிராமத்தில் மிகவும் ஏழைப் பெண் போல் கருப்பாக இரட்டை ஜடையில் நடித்திருந்து கலக்கியிருந்தார். மேலும் இவர்களுடைய கெமிஸ்ட்ரி இந்த படத்தில் மிகவும் நன்றாக அமைந்ததோடு மட்டுமல்லாமல் தனன்யா நடிப்பும் பெரிதளவிலும் பாராட்டப்பட்டது.

thananya
thananya

இவ்வாறு நல்ல திரைப்படமாக இந்த படம் அமைந்தாலும் கூட தன்னனியாவிற்கு இந்த படத்திற்குப் பிறகு பெரிதாக வாய்ப்புகள் கிடைக்கவில்லை.  எனவே மருத்துவ படிப்பை விட்டு விட்டு சினிமாவிற்கு வந்த இவருக்கு பெரிதாக சாதிக்க வாய்ப்பு கிடைக்காத காரணத்தினால் மீண்டும் சினிமாவில் இருந்து விலகி மருத்துவ படிப்பை தொடர்ந்து பிறகு மருத்துவராகவும் மாறினார்.

thananya 1
thananya 1

இப்படிப்பட்ட நிலையில் நடிகை தனன்யா கடந்த 2015ஆம் ஆண்டு ஜியோன் ஆர்யான் என்பவரை திருமணம் செய்து கொண்ட நிலையில் பிறகு குடும்ப தலைவியாக மாறிவிட்டார் இப்படிப்பட்ட நிலையில் இவர் தன்னுடைய இடுப்பழகை காமித்து வெளியிட்டு இருக்கும் இவருடைய புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

thananya 3
thananya 3

இதனைப் பார்த்து ரசிகர்கள் குங்குமப்பூவும் கொஞ்சுபுறாவும் பட நடிகையா இவர் என ஆச்சரியப்பட்டு வருவதோடு மட்டுமல்லாமல் வியந்தும் வருகின்றனர். மேலும் தனன்யா தன்னுடைய கணவருடன் இருக்கும் புகைப்படத்தையும் வெளியிட்டுள்ள நிலையில் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

thananya 2
thananya 2
thananya 4
thananya 4