சினிமா ஆரம்பத்தில் ஒரு நடிகையை தேர்வு செய்ய ஆடிஷன்கள் வைத்த காலம் போய் தற்போது போட்டோ ஷூட் மூலம் நடிகைகளை தட்டி தூக்குகின்றனர் தயாரிப்பாளர் மற்றும் இயக்குனர்கள்.
அதிலும் தமிழ் சினிமாவிற்கு சமிப காலமாக மாடலிங் துறை மற்றும் சின்னத்திரை தொகுப்பாளர், செய்திவாசிப்பாளர் என பலரும் வெள்ளித்திரையில் கால்தடம் பதித்து தற்போது சூப்பராக ஜொலிக்கின்றன. இவ்வாறு அவர்கள் இருப்பதற்கு முக்கிய காரணம் ஃபோட்டோஷூட் என கூறப்படுகிறது.
ஒரு பக்கம் தனது திறமையை முழுவதுமாக வெளிப்படுத்தினாலும் மறுபக்கம் சமூக வலைதள பக்கத்தில் ஆடையின் அளவை குறைத்துக் கொண்டு வருவதால் பட வாய்ப்புகள் கிடைக்கின்றன அந்த வகையில் தற்போது வெள்ளித்திரைக்கு உள் நுழைய பெரிதும் முயற்சித்துக் கொண்டிருப்பவர் நடிகை ரச்சித்தா மகாலட்சுமி.
ஆள் பார்ப்பதற்கு கொழுக்மொழுக் என இருப்பதோடு சூப்பராகவும் இருப்பதால் சின்னத்திரையில் இவருக்கு வாய்ப்புகள் கொட்டின அந்தவகையில் சரவணன் மீனாட்சி என்ற சீரியலில் நடித்து தன்னை பிரபலப்படுத்தி கொண்டார்.
அதன் பிறகு நாம் இருவர் நமக்கு இருவர், நாச்சியார்புரம் மற்றும் கலர்ஸ் டிவியில் அம்மன் சீரியலிலும் போன்ற பல்வேறு சீரியல்களில் நடித்து வருகிறார். இப்படி ஒரு பக்கம் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் ரச்சித்தா மகாலட்சுமி வெள்ளித் துறைக்குள் நுழைய தற்போது ஆசை வந்துள்ளதால் நடிகைகள் போல இவரும் போட்டோஷூட் நடத்த வருகிறார்.
அந்த வகையில் தற்போது கருப்பு கலர் முண்டா பனியன் டைட்டாக போட்டுக்கொண்டு இவர் பைக்கில் சாய்ந்து உட்கார்ந்து இருக்கும் புகைப்படம் ஒன்று இணையதளத்தில் தீயாய் பரவி வருகிறது.
இதோ அந்த புகைப்படம்.
