வெட்டிவைத்த வெண்ணெய் போல் வெள்ளையான உடையில் போஸ் கொடுத்த மிரளவைத்த பவித்ரா.!

பாலிவுட் முதல் கோலிவுட் வரை உள்ள அனைத்து நடிகைகளும் போட்டோ ஷூட் மூலம் பிரபலமடைந்து ஒட்டுமொத்த ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்து உள்ளார்கள்.அந்த வகையில் தனது கவர்ச்சியான போட்டோ ஷூட்  மூலம் பட்டிதொட்டி எங்கும் பிரபலம் அடைந்தவர்  நடிகை பவித்ரா.

அவருடைய பெயரைச் சொன்னாலே போதும் இளைஞர்கள் ஜொள்ளு விட ஆரம்பித்து விடுவார்கள் அந்த அளவிற்க்கு  இவர் ரசிகர்கள் மனதில் இடம்பிடித்துள்ளார். அதுமட்டுமல்லாமல் கட்டுனா இந்த மாதிரி பொண்ண தான் காட்ட வேண்டும் என்று பல இளைஞர்கள் கங்கணம் கட்டிக் கொண்டு திரிகிறார்கள். இவர் வெள்ளித்திரையிலும் ஒரு சில படங்களில் நடித்துள்ளார்.

ஆனால் எந்த படமும் சொல்லும் அளவிற்கு வெற்றியை தரவில்லை.பிறகு தற்போது மலையாளத்தில் ஒரு படத்தில் ஹீரோயினாக நடித்து வருகிறார். இதனைத் தொடர்ந்து தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்துகொண்டு தனது சமையல் திறமையினாலும், காமெடியான குசும்பு தனத்தின் மூலமும் இவருக்கென்று தனி ரசிகர் பட்டாளம் உருவாகியுள்ளது.

இந்நிலையில் கடந்த இரண்டு வாரங்களாக குத் வித் கோமாளி நிகழ்ச்சியில் இவர் கலந்துகொள்ளவில்லை. எனவே ஏனென்று தெரியாமலே அவருடைய ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் புலம்பி வந்தார்கள். இந்நிலையில் இந்த வாரம் இவர் கலந்துகொண்ட ப்ரோமோ வெளியானது இதன்மூலம் ரசிகர்கள் மகிழ்ச்சியில் இருந்து வருகிறார்கள்.

pavithra 01
pavithra 01

இது ஒருபுறம் இருந்தாலும் பவித்ரா தொடர்ந்து தனது கவர்ச்சியான புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு ஒட்டுமொத்த ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்து வருகிறார். அந்த வகையில் தற்பொழுது வெள்ளை நிற உடையில் உட்கார்ந்து கொண்டு குனிந்த படி இருக்கும் புகைப்படத்தை இணையதளத்தில் வெளியிட்டுள்ளார். இப்புகைப்படம் ரசிகர் மத்தியில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படம்.

pavithra 02
pavithra 02
மேலும் செய்திகளை அறிய WhatsApp Channel பின் தொடருங்கள்

Leave a Comment