கே எஸ் ரவிக்குமாரின் மகள் ஒரு டாக்டரா அவரை இதுவரை நீங்கள் பார்த்துள்ளீர்களா .! இதோ வைரல் புகைப்படம்.

சினிமாவில் அதிக ஆர்வம் இருப்பவர்களே தனக்கான தொழிலையும் தாண்டி புதிய வெற்றியை கற்று சிறப்பாக பயணிக்க ஆர்வம் காட்டுவார்கள் அந்தவகையில் இயக்குனராக இருந்து பின்னாட்களில் தனது நடிப்பை வெளிப்படுத்தி இரண்டிலும் கலக்கியவர் கே எஸ் ரவிகுமார்.

இவர் இயக்குனராக தனது பயணத்தை மேற்கொண்டாலும் அவரது படங்களில் இவர் நடிக்க தொடங்கியதால் இவருக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.

இவர் தமிழ் சினிமாவில் டாப் நடிகர்களாக இருக்கும் ரஜினி, கமல், அஜித், விஜய் போன்ற ஜாம்பவான்களுக்கு பல ஹிட் படங்களை அள்ளி கொடுத்தவர் என்பது நாம் யாரும் மறந்துவிடக்கூடாது.

மேலும் பல  நடிகர்களுக்கு தேடி தேடி சிறந்த படங்களை கொடுத்த இவர் தற்போது படங்களை இயக்கவில்லை என்றாலும் அதிக அளவில் நடிப்பதற்காக ஆர்வம் காட்டி வருகிறார்.

இவரைத் தொடர்ந்து இவரது மகள்கள் இருவரும் சினிமா பக்கம் வராமல் தனது படிப்பை முடித்துவிட்டு வேலையை பார்க்கின்றனர்.

எஸ் ரவிகுமார் கற்பகம் என்பவரை திருமணம் செய்து கொண்டார் இவர்கள் இருவருக்கும் இரு மகள்கள் உள்ளனர் அதில் ஒரு மகள் மோனிஷா.

சென்னையில் புதிதாக அர்மோரோ முடித்துவிட்டு டெர்மடாலஜி முடித்துவிட்டு சென்னையில் புதிதாக ஒரு கிளினிக்கை தொடங்கியுள்ளார்.

அதேபோல அவரது கணவர் அரவிந்தன் ஒரு டாக்டர் இவர்கள் இருவரும் தொடங்க உள்ள இந்த புது கிளினிக்குக்காக பல பிரபலங்கள் வர உள்ளனர் என்பது கூடுதல் தகவல்.

Leave a Comment

Exit mobile version