தல தளபதி ரசிகர்களை சீண்டிய kpy தினா.!!. வச்சி செய்யும் ரசிகர்கள்..

0

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வரும் கலக்கப்போவது யாரு என்ற காமெடி நிகழ்ச்சியின் மூலம் சினிமாவிற்கு அறிமுகமானவர் நடிகர் தீனா.

இவரின் பேச்சு திறமையினால் பிரபலம் அடைந்து தற்போது பல படங்களில் நடித்து வருகிறார். கைதி, மாஸ்டர் போன்ற படங்களிலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

இந்நிலையில் நடிகர் தீனா ரசிகர்கள் கேட்கும் கேள்விக்கு நாள்தோறும் பதில் அளிப்பதை வழக்கமாக கொண்டிருக்கிறார். இந்தநிலையில் தீனா சமூகவலைதளத்தில் அஜித் பைக் ஓட்டுவது போலவும் விஜய் பின்னாடி உட்கார்ந்து இருப்பது போலவும் ஒரு போஸ்டரை வெளியிட்டுள்ளார்.

இதனை பார்த்த தளபதி ரசிகர்கள் தல அஜித் மட்டும் ஹெல்மெட் போட்டு வண்டி ஓட்டனும்  தளபதி விஜய் மட்டும் 1000 ரூபாய் அபராதம் கட்டணம் கட்டினால் நல்லா தான் இருக்கும் என்று கூறியுள்ளார்.

எனவே கோபம் அடைந்த ரசிகர்கள் நாங்கள் இருவரும் நண்பர்களாகத்தான் இருக்கிறோம் நீ சும்மா இருக்க மாட்டியா என்று கூறியுள்ளனர். இப்படி தல தளபதி ரசிகர்களிடம் மாறி மாறி திட்டு வாங்கி வருகிறார் தீனா.