சசிகுமாரின் கொம்பு வெச்ச சிங்கம்டா டீசர் இதோ.!

0

SR பிரபாகரன் இயக்கத்தில் சசிகுமார் நடிப்பில் உருவாகிவரும் திரைப்படம் கொம்பு வெச்ச சிங்கம்டா இந்த திரைப்படத்தில் ஒளிப்பதிவாளராக ஏகாம்பரம், இசையமைப்பாளராக திபு நின்னான் தாமஸ் மற்றும் எடிட்டராக டான் போஸ்கோ பணி புரிந்துள்ளனர்.

சசிகுமாருக்கு ஹீரோயினாக மடோனா செபாஸ்டின் நடிக்கிறார். மேலும் கலையரசன், சூரி, யோகிபாபு, இயக்குனர் மகேந்திரன், ஹரீஷ்ஃபெராடி, ‘சுந்தரபாண்டியன்’ துளசி, ஸ்ரீ பிரியங்கா, தீபா ராமனுஜம் மற்றும் தயாரிப்பாளர் இந்தர்குமார் ஆகியோர் நடிக்கின்றனர்.

இப்படத்தின் டீஸர் …