கோலி சோடா திரைபடத்தில் வந்த ஸ்கூல் பொண்ணா இது!! பிரபல நடிகைகளையே ஓரங்கட்டும் அளவுக்கு இருக்காங்களே!! வைரலாகும் புகைப்படம்.

0

koli soda movie actress chandhini saree photos viral: தமிழ் சினிமாவில் புதுமுகங்களை வைத்து சில திரைப்படங்கள் அவ்வப்போது வெளிவந்து மிகப்பெரிய அளவில் ஹிட் அடித்து வருகிறது. அந்த வகையில் ரசிகர்களிடம் எந்த ஒரு எதிர்பார்ப்பும் இல்லாமல் வெளிவந்து வெற்றி பெற்ற திரைப்படம் கோலி சோடா.

இந்த திரைப்படத்தில் முக்கியமான நடிகர்-நடிகைகள் என்னும் சொல்லக்கூடிய அளவிற்கு யாரும் இல்லை என்றாலும் நல்ல கதையாக இருந்ததால் படம் வெற்றி பெற்றது. இந்த திரைப்படத்தில் நடித்த நடிகை சாந்தினி இந்தத் திரைப்படத்திற்காக பல விருதுகளை பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

அதனைத் தொடர்ந்து தமிழில் விஜய் மில்டன் இயக்கிய பத்து என்றதுக்கள்ள என்ற திரைப்படத்தில் நடிகர் விக்ரமுக்கு தங்கையாக நடித்திருந்தார். பொதுவாகவே வெள்ளித்திரை மற்றும் சின்னத்திரை நடிகைகள், தற்போது தங்களது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு வருகின்றனர்.

அந்த வகையில் நடிகை சாந்தினியும் தனது ஹாட்டான புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு அதன் மூலம் சினிமாவில் வாய்ப்பு தேடி வருகிறார். தற்போது அந்த புகைப்படம் இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

இதோ அந்த புகைப்படம்.

chandhini1
chandhini1
chandhini 3
chandhini 3
chandhini4
chandhini4