பீச்சில் கட்டுகடங்காத கவர்ச்சி உடையில் ரசிகர்களை வளைத்துபோட்ட கொலைகாரன் படநடிகை .! புகைப்படம் உள்ளே

தமிழ்சினிமாவில்  2019 ஆம் ஆண்டு விஜய் ஆண்டனி நடித்து வெளிவந்த படம் கொலைகாரன். இப்படத்தில் ஹீரோயினாக அறிமுகமானவர் ஆஷிமா நர்வால். இவர் இதற்கு முன்பு தெலுங்கு சினிமாவில் இரண்டு படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

கொலைகாரன் திரைப்படம் அதிரடி காட்சிகள் கொண்ட திரைப்படம் என்பதால் இதில் ஆக்சன் கிங் அர்ஜுன், நாசர் போன்ற முன்னணி பிரபலங்கள் நடித்திருந்தனர். இப்படம் வசூல் ரீதியாகவும்,வணிக ரீதியாகவும் நல்ல வரவேற்ப்பை பெற்றது.

ashima
ashima

இவருக்கு கொலைகாரன் படத்தை தொடர்ந்து எந்த ஒரு பட வாய்ப்பும் கிடைக்காததால் அவர் தனது சமூக வலைதளத்தில் கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி இருந்தார்.

ashima
ashima

இந்த நிலையில் கடற்கரையில் உள்ள பீச் ரெசார்ட்டில்  ஆஷிமா நர்வால் தனது முன்னழகை தெரியும்படி கவர்ச்சியான புகைப்படங்களை எடுத்து சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு வருகிறார். இதனை பார்த்த அவரது ரசிகர்கள்  திக்குமுக்காடி போய் உள்ளனர்.

ஆஷிமா நர்வாலின் கவர்ச்சியான புகைப்படம் இதோ:

ashima

 

Leave a Comment