கொடி சுருள் அழகியின்!! கடல் அலையில் அசத்தும் புகைப்படம்!!

0

Actress A0nupamma Parameswaran new look photos:பிரேமம் திரைப்படத்தின் மூலம் ஒட்டுமொத்த ரசிகர்களையும் கவர்ந்தவர் நடிகை அனுபமா பரமேஸ்வரன் ஆவார். இவர் தனுஷ் நடிப்பில் வெளிவந்த கொடி திரைப்படத்தின் மூலம் முதன்முதலில் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானார்.

இவர் தற்போது தமிழ், தெலுங்கு மற்றும் மலையாளம் போன்ற பிற மொழிகளில்  நடித்து கலக்கி வருகிறார். ஆரம்ப நிலையில்  இவர் கிராமத்து பெண்களை போல நடித்து வந்துகொண்டிருந்தார். தற்போதெல்லாம் கொஞ்சம் கவர்ச்சியாக நடித்து வருகிறார்.

தற்போது சமூக வலைதளங்களில் தனது புகைப்படத்தை வெளியிட்டு வருகிறார். அப்புகைப்படம் க்யூட் ஆகவும் கொஞ்சம் கவர்ச்சியாகவும் உள்ளது. அப்புகைப்படம்  சமூக வலைதளத்தில் தற்போது வைரலாகி வருகிறது இது அந்த புகைப்படம்.

anupamaparameswaran4-tamil360newz
anupamaparameswaran4-tamil360newz
anupamaparameswaran3-tamil360newz
anupamaparameswaran3-tamil360newz
anupamaparameswaran 2-tamil360newz
anupamaparameswaran 2-tamil360newz
anupamaparameswaran-tamil360newz
anupamaparameswaran-tamil360newz