நான்கு ஆண்டுகளுக்கு பிறகு ரீ என்ட்ரி.! பார்ப்பவர்கள் கண்ணை மூடிக் கொள்ளும் வகையில் புகைப்படத்தை வெளியிட்ட கார்த்திகா நாயர்.!

0

நடிகை கார்த்திகா நாயர் தமிழ் தெலுங்கு மலையாளம் கன்னடம் ஆகிய மொழிகளில் வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவர், இவர் பிரபல நடிகை ராதாவின் மகள் ஆவார் இவர் முதன்முதலில் தமிழில் ஜீவா நடித்த கோ திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார், முதல் திரைப்படமே இவருக்கு நல்ல அறிமுகத்தை பெற்றுக்கொடுத்தது.

karthika-nair
karthika-nair

இதனைத் தொடர்ந்து தமிழில் அன்னக்கொடி புறம்போக்கு என்கிற பொதுவுடமை, ஆகிய திரைப்படங்களில் நடித்து இருந்தார், ஆனால் இவர் நடித்த திரைப்படங்கள் தோல்வியை சந்தித்ததால் அடுத்தடுத்து தமிழில் படங்களில் நடிக்காமல் விலகியே இருந்தார்.

இந்தநிலையில் மீண்டும் நான்கு வருடங்களுக்கு பிறகு அருண்விஜய் நடித்துள்ள  வா டீல் படத்தின் மூலம் ரீ-என்ட்ரி கொடுத்துள்ளார், ஆனால் இந்த திரைப்படம் இன்னும் ரிலீசாகவில்லை எப்பொழுது ரிலீஸ் ஆகும் என்று தெரியவில்லை, அதனால் பொறுத்தது போதும் என்ற நிலையடைந்த கார்த்திகா நாயர் தற்பொழுது ஹிந்தி சீரியல் ஒன்றில் நடித்து வருகிறார்.

karthika-nair
karthika-nair

அப்படியே பட வாய்ப்புக்காக தீவிர வேட்டையில் இறங்கிய உள்ளார் அதற்காக விதவிதமான புகைப்படங்களை தனது சமூக வலைதளத்தில் வெளியிட்டு இளசுகள் மனதை கிறங்கடித்துள்ளார் இதோ அவரின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்.

karthika-nair
karthika-nair