தமிழ் சினிமாவில் 90 காலகட்டத்தில் முன்னணி நடிகையாகவும் ரசிகர்களை ஆட்டிப்படைத்த நடிகையாகவும் வலம் வந்தவர் ராதா. இவர் 1996 ஆம் ஆண்டு ராஜசேகர் நாயர் என்பவரை திருமணம் செய்து கொண்டார் திருமணத்திற்கு பிறகு இவருக்கு கார்த்திகா, துளசி என்ற மூன்று பிள்ளைகள் பிறந்தார்கள். அதில் மூத்த பிள்ளை தான் கார்த்திகா. இவர் தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில்நடித்து வந்தவர் தெலுங்கில் முதன்முதலாக ஜூஸ் என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார்.
தான் அறிமுகமான முதல் திரைப்படத்திலேயே சிறந்த அறிமுக நடிகைக்கான விருதை தட்டிச் சென்றார். அதன்பிறகு தமிழில் முதன்முதலாக ஜீவா நடிப்பில் வெளியாகிய கோ என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவிற்கு முதன் முதலாக அறிமுகமானார். ko படத்தில் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி சிறந்த நடிகைக்கான விருதினையும் ஜெயாடிவி விருதையும் தட்டிச் சென்றார்.
தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம், கன்னடம் என பல்வேறு மொழிகளிலும் நடித்து வந்தார். தமிழில் ஜீவா உடன் நடித்த கோ திரைப்படத்திற்கு பிறகு இவருக்கு சொல்லிக்கொள்ளும்படி பெரிதாக எந்த ஒரு பட வாய்ப்பும் அமையவில்லை. அந்தத் திரைப்படத்திற்கு பிறகு பாரதிராஜா இயக்கத்தில் வெளியாகிய அன்னக்கொடி திரைப்படத்தில் நடித்திருந்தார். அன்னக்கொடி திரைப்படத்தில் கார்த்திகா ஜாக்கெட் அணியாமல் நடித்திருந்தார் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான்.
இதெல்லாம் ஒருபுறம் இருந்தாலும் கோ திரைப்படத்தில் இழுத்துப் போர்த்திக்கொண்டு கார்த்திகா நடித்திருந்தார் என்பது அனைவருக்கும் தெரியும் அந்த வகையில் முதன் முதலாக நீச்சல் உடையில் சில புகைப்படங்களை சமூகவலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார். கார்த்திகா அவர்கள் பாரதிராஜா திரைப்படத்தில் நடித்து இருந்தாலும் பெரிதாக எந்த ஒரு பட வாய்ப்பும் அமையவில்லை.

கடைசியாக இவர் 2015ஆம் ஆண்டு வெளியாகிய புறம்போக்கு என்கின்ற பொதுவுடமை என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார் அதன் பின்னர் இவருக்கு படவாய்ப்புகள் அமையவில்லை இந்த நிலையில் சமூக வலைதளத்தில் புகைப்படத்தை வெளியிட்டு படவாய்ப்பை அடைந்து விட வேண்டும் என்ற குறிக்கோளுடன் இருந்து வருகிறார் இந்த நிலையில் நீச்சல் உடையில் கார்த்திகா நாயர் சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் அந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகின்றன.
மேலும் கார்த்திகா நாயர் பட வாய்ப்பு இல்லாததால் ஹிந்தி சீரியல் பக்கம் தனது கவனத்தை திருப்பியுள்ளார் ஸ்டார் பிளஸ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டு வரும் ஆரம்ப என்ற தொலைக்காட்சித் தொடரில் நடித்து வருகிறார் இந்த சீரியல் 4 மாதங்களாக ஒளிபரப்பப்பட்டது அதன் பிறகு இவருக்கு சின்னத்திரையிலும் பட வாய்ப்பு இல்லாமல் போய்விட்டது.

அதனால் இவரை ராசியில்லாத நடிகை என பலரும் விமர்சித்து வருகிறார்கள் இந்த நிலையில் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில்வெளியாகி வைரலாகி வருகின்றன.


