இணையத்தில் பட்டையை கிளப்பும் கிரணின் சூப்பர் புகைப்படம் எப்படி இருக்கிறார் பாருங்கள்.!

ஒருகாலத்தில் தமிழ் சினிமாவில் கொடிகட்டி பறந்து வந்தவர்தான் கிரண் இவர் தமிழில் பல முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்து தனக்கென ஒரு இடத்தை நிரந்தரமாக பிடித்ததுமட்டுமல்லாமல் இவர் நடித்த திரைப்படங்கள் அனைத்துமே தமிழ் ரசிகர்களை கவர்ந்து விட்டது அந்த வகையில் கூற வேண்டும் என்றால் இவர் நடித்த அன்பே சிவம்,வின்னர்,வில்லன் போன்ற பல ஹிட்டடித்த திரைப்படங்கள் இவரது ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது.

இதன் மூலமாக இவர் தமிழில் நிறைய திரைப்படங்களில் பல முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்து தமிழ் சினிமாவில் மார்க்கெட் உச்சத்தில் இருந்தார் பின்பு திரைப்பட வாய்ப்புகள் எதுவும் அமையாததால் மும்பையில் செட்டில் ஆனார்.

அதுமட்டுமல்லாமல் இவர் தமிழில் கடைசியாக முத்தின கத்திரிக்காய் என்ற திரைப்படத்தில் நடித்து இருந்தார் என்பது பலருக்கும் தெரிந்ததுதான் மீண்டும் சினிமாவில் நடிக்க ஆர்வமாக இருக்கும் கிரண் சமீபகாலமாக சமூக வலைதளப் பக்கங்களில் மிகவும் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

அந்த வகையில் கூற வேண்டும் என்றால் இவர் வெளியிடும் புகைப்படங்களுக்கும் ரசிகர்கள் இவரை வர்ணித்து புது புது கமெண்ட்களை பதிவு செய்து வருகிறார்கள் அதேபோல் தற்போதும் இவரது புகைப்படம் ஒன்று வெளியாகி ரசிகர்களை கதிகலங்க வைத்துள்ளது.

kiran

ஏனென்றால் இந்த புகைப்படத்தில் கிரண் தனது முன்னழகை அப்படியே அப்பட்டமாக காட்டியுள்ளார் அதுமட்டுமல்லாமல் கிரண் இந்த புகைப்படத்தை எப்படி எடுத்துள்ளார் பாருங்க என ரசிகர்கள் பலரும் சமூக வலைதள பக்கங்களில் கூற ஒரு சில ரசிகர்கள் மிகவும் மோசமாக கமெண்ட் பதிவு செய்து வருகிறார்கள்.

Leave a Comment

Exit mobile version