உடல் எடையை அதிரடியாகக் குறைத்து மீண்டும் ஃபிட்டாக மாறியது நடிகை கிரண்.! வைரலாகும் புகைப்படம்

0
kiran
kiran

நடிகை கிரண் தமிழ் சினிமாவில் விக்ரம் நடிப்பில் வெளியாகிய ஜெமினி திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார், இவர் தமிழ் சினிமா மட்டுமல்லாமல் ஹிந்தி தெலுங்கு கன்னடம் என அனைத்து மொழிகளிலும் நடித்து வந்தவர்.

அதேபோல் கிரண் தமிழ் சினிமாவில் அஜித், விஜய், விக்ரம் என பல முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்து விட்டார், ஆனாலும் இவருக்கு தமிழில் சரியான மார்க்கெட் அமையவில்லை, அதனால் அதன் பிறகு திருமணம் செய்து கொண்டு செட்டில் அவர் என்று எதிர்பார்த்தால் மறுபடியும் நடிப்பதற்கு வந்துவிட்டார்.

சமீபத்தில் சில திரைப்படங்களில் அம்மா வேடத்தில் நடித்தார், என்னதான் கிரணுக்கு  மார்க்கெட் இல்லை என்றாலும், அவருக்கென ஒரு தனி ரசிகர் பட்டாளமே இருக்கிறது, கிரண் தற்போது உடல் எடையை குறைத்து மீண்டும் ஃபிட்டாக மாறியுள்ளார்.

மீண்டும் பழைய கிரணாக  மாறியுள்ளது கிரண் ரசிகர்களுக்கு கொண்டாட்டம் தான் இது கிரணின் தற்போதைய புகைப்படம்.

kiran
kiran