இதுவரை காட்டிடாத தனது இடையழகை காட்டி நிற்கும் கிகி..! வைரலாகும் புகைப்படம் இதோ..!

0

kiki vijay latest photoshoot image: பிரபல தனியார் தொலைக்காட்சியில் தொகுப்பாளராக பணியாற்றிய பிரபலமானவர் தான் கிகி விஜய் இவர் பிரபல முன்னணி நடிகரின் மகனான சாந்தனுவை  திருமணம் செய்து கொண்டார்.  கீர்த்தி சாந்தனு தொகுப்பாளினி பணியை மட்டும் சிறப்பாக செய்வது மட்டுமல்லாமல் நடனமாடுவதில் மிகச் சிறந்து விளங்கி வருகிறார்.

இதற்கு முக்கிய காரணமே அவருடைய தாயார் ஒரு நடன இயக்குனர் என்பது நம் அனைவருக்குமே தெரிந்த விஷயம் தான் இதன் காரணமாகத்தான் கீர்த்திக்கு நடனத்தில் அதிக ஆர்வம் ஏற்பட்டது.

அதுமட்டுமில்லாமல் திரை உலகில் சிறந்த நடன மாஸ்டராக வலம் வரும் கலா மற்றும் பிருந்தா ஆகிய இருவரும் கீர்த்தியின் தாய் வழி சொந்தங்கள் இவர்களே இப்படி இருக்கும் பொழுது கீர்த்திக்கு நடனம் வருவதில் ஆச்சரியம் கிடையாது.

அந்தவகையில் சாந்தனு மற்றும் கீர்த்தி ஆகிய இருவருமே சிறுவயதிலிருந்தே நல்ல நண்பர்களாக இருந்து வந்தவர்கள் இந்நிலையில் தோழர்களாக இருந்த நாங்கள் கணவன் மனைவியாக ஆனதை நாங்கள் ஒரு வரப்பிரசாதமாக நினைக்கிறோம் என சாந்தனு சமூக வலைதள பக்கத்தில் கூறியிருந்தார்.

அதுமட்டுமில்லாமல் கணவர் மனைவி ஆகிய இருவரும் நண்பர்களாக இருந்து விட்டால் கடைசி வரை வாழ்க்கையில் நிம்மதி இருப்பது மட்டுமல்லாமல்  சண்டை சச்சரவு எதுவும் இன்றி சிறப்பாக அவர்களுடைய வாழ்க்கை அமையும் என கூறியிருந்தார் இன்னிலையில்  திருமணத்திற்கு பிறகும் நமது ஜோடிகள் சினிமாவில் பிரபலமாக இருந்த தான் வருகிறார்கள்.

அந்தவகையில் தொகுப்பாளர் பணியை தொடர்ந்து செய்துவரும் கிகி சமூக வலைதளப் பக்கத்தில் தன்னுடைய சிறந்த புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் எப்பொழுதும் சாதாரணமான புகைப்படத்தை வெளியிட்டு வரும் நமது கீர்த்தி தற்போது கிழிந்த ஜீன்ஸ் உடையில் இடுப்பு தெரிய ரசிகர்களை கவர்ந்துள்ளார்.

kiki vijay-1
kiki vijay-1